10.@erode_kathir : நாடாளுமன்றம் தவிர தனி நபருக்கு தலைவணங்க மாட்டோம் - நாராயணசாமி. #2014ல ஒட்டு கேட்டு வரும்போதும் இதையே சொல்லனும். சரியா!? : --ReTweet
09.@Balu_SV : லோக்பால்:எதிர்ப்பவர்களை, அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கும்-நாராயணசாமி # பாத்து! உங்காளுங்க பேரீச்சம்பழத்துக்கு போட்டுவிட போறாங்க! --ReTweet
08. @ArunrajN : அன்னா ஹசாரே போராட்டத்தை கைவிடா விட்டால் இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்-நாராயணசாமி..#அட!அவரு அந்த அளவுக்குலா வொர்த் இல்லடா... -- ReTweet
07. @arasu1691 : உண்மை மட்டுமே பேசுவதிலுள்ள ஒரே இடைஞ்சல் அதை உண்மையாகவே நீடிக்க செய்வதுதான் --ReTweet
06. @naiyandi : கூடங்குளத்தில் விரைவில் மின் உற்பத்தி தொடங்கும்: நாராயணசாமி;எரியற நெருப்பில நெய் ஊத்திறயே நாராயண! --ReTweet
05.@senthilcp : நாடாளுமன்றத்தைத் தவிர யாருக்கும் தலைவணங்க மாட்டோம்-நாராயணசாமி # உங்க சம்சாரத்துக்குக்கூட தலை வணங்க மாட்டீங்களா? அப்பாடக்கர்? --ReTweet
04. @losangelesram : ’நாடாளுமன்றத்தைத் தவிர வேறு எந்த தனி நபருக்கும் தலைவணங்க மாட்டோம்- நாராயணசாமி’ நானாவுக்கு நானா சரி, நீர் யாருங்காணும்?! --ReTweet
03. @naanraman : ஊழலை எதிர்க்கிறேன். ஊழலுக்கு எதிரான மசோதாவை ஆதரிக்கவில்லை -ரஜினி #மாப்பிள்ளை இவருதான் ஆனா இவரு போட்ருக்குற சட்டை என்னுது இல்ல --ReTweet
02. @RajanLeaks : நாடாளுமன்றத்தைத் தவிர யாருக்கும் தலைவணங்க மாட்டோம்-நாராயணசாமி # இவன் தலைக்கு மொதல்ல தார்ப்பாய் போட்டு மூடணும்! --ReTweet
01. @Nambiyaaru : ஹசாரே போராட்டத்தை கைவிடாவிட்டால் இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்:நாராயணசாமி #பாஸ்.., உங்களை எங்கயோ சப்-ஜெயில்ல பார்த்த மாதிரியே இருக்கு --ReTweet
இன்னைக்கு =டாப் மேட்டர் நாராயண சாமிதான் போல
ReplyDelete