10.@rAguC : சென்னை மாவட்ட எல்லை ஆரம்பம் என்ற எழுதியுள்ள தட்டிகளுக்கு பதிலாக போக்குவரத்து நெரிசல் ஆரம்பம் என எழுதி வைக்கலாம் --ReTweet
09.@bewithsureshm : கூடங்குளம் குறித்த தமிழகத்தின் கவலைக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும்- அச்சுதானந்தன் # அணுவ நீங்க வச்சுகோங்க, அணைய நாங்க வச்சுகிறோம் --ReTweet
08. @Ganesukumar : தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சூர்யா பங்கேற்பதில் உள்ள பிரச்னை நிகழ்ச்சி எது விளம்பரம் எதுன்னு தெரியாம மக்கள் முழிப்பாங்க. -- ReTweet
07. @SeSenthilkumar : காலையில் மாலை போட்டால் சுபமுகூர்த்தம். மாலையில் காலை போட்டால் சாந்தி முகூர்த்தம். --ReTweet
06. @powderdappa : பெற்றோரை விட பெரிய கடவுள் இந்த உலகத்தில் வெறு யாரும் இல்லை#சீக்கிரம் கல்யாணம் பன்றோம்,கடவுள் ஆகறோம் --ReTweet
05.@suganthanp : கூடன்குளம் அணு உற்பத்தி விரைவில் துவங்கும்: ரஷ்யாவில் மன்மோகன் நம்பிக்கை #கிட்ட நின்னு சொன்னா அடிவிழும் எண்டா தூரத்தில நின்னு சொல்றீங்க --ReTweet
04. @athisha : எல்லாமே நாளைக்கு மாறும்ன்ற நம்பிக்கை மட்டும் இல்லாட்டி இன்னைக்கே நான் செத்துருவேன்! --ReTweet
03. @naanraman : தமிழ்நாட்டுல எல்லாருக்கும் உணவு பாதுகாப்புலாம் இருக்காம்., பதவிக்கு தான் பாதுகாப்பு இல்லையாம்., அதுக்கு எதாவது மசோதா கொண்டுவர முடியுமா?! --ReTweet
02. @pattaasu : கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன் என்பதை,நியாயமாக கணவன்தான் சொல்லி இருக்கணும்.தவறுதலாக அரசியல்வாதிகள் சொல்கிறார்கள். --ReTweet
01. @karna_sakthi : மனைவி இல்லாத சமயங்களில் வீடு முழுதும் பரவி கிடக்கிறது கொஞ்சம் குப்பையும் நிரய வெறுமையும்... --ReTweet
No comments:
Post a Comment