Friday, June 6, 2014

வேலை வாங்கிய இயக்குநர்கள் யாருமில்லை இளையராஜா

என் அளவுக்கு உயர்ந்து நின்று என்னிடம் வேலை வாங்கிய இயக்குநர்கள் யாருமில்லை! -இளையராஜா.

  1. இப்பதான் இதே வரிகலோட ட்விட்டல்லாம் நினைச்சேன் நீங்க சொல்லீட்டிங்க.. ராஜா சார் பேட்டி குடுக்காம இசை மட்டும் குடுத்தா தேவல
  2. நானும் இந்தக் கட்சிதான், ஆனா அந்த பதில் சரியாவே இருக்கு, இந்த 1 வரிமட்டுமின்றி முழுக்கப் படிச்சா
  3. முழுசா படிச்சேன், கொஞ்சம் 'வெயிட்டா' படுது, ஆரம்பிச்சு வைப்போம் :-)
  4. இவருக்கு மட்டுமா சுயம் இருக்கு? எல்லாருக்கும் ஈகோ இருக்குமே? அத சீண்டுறோம்னு கூடவா புரியலை ;-((
  5. அரைகுறையைப் படிப்பானேன்? ஒரிஜினல் இண்டர்வ்யூவைப் படிங்க, அவர் சொல்ல வர்றது என்னன்னு புரியும்
  6. he says "There hasn't been a director who has risen to my level and extracted work from me" This means <Contd>
  7. This means, he wants such directors, இதை அவர் சவாலாச் சொல்லலை, ஆதங்கமா சொல்றார்
  8. தமிழ் மொழிபெயர்ப்புல அந்த ஒரு வரியைமட்டும் படிச்சா நமக்கு அது தப்பாத் தோணுது
  9. இசைல லெவல்ஸ் இருக்கறதா assume பண்ணிப்போம், லெவல் 1, 2, 3...10, அதுல ராஜா இருக்கறது லெவல் 5ன்னு வைப்போம் <Contd>
  10. இயக்குநர் ‘சார், லெவல் 6ல செய்ங்க’ன்னு சொன்னா, சந்தோஷம், ‘லெவல் 3ல செய்’யச்சொன்னா? அதைதான் அவர் சொல்றார் <Contd>
  11. he is NOT insulting the directors, he is saying 'they are not giving me challenges to go to level 6' <Contd>
  12. இதெல்லாம் நான் ஊகிச்சதில்லை, (ஒரிஜினல்) ஆங்கிலப் பேட்டில இது தெளிவா இருக்கு!
  13. உங்க பார்வைல இப்புடித் தோனுது.. ஆனா இயக்குநர்கள் பார்வையில் இப்புடித் தோனுமான்றது சந்தேகம் தான். அவர் பிம்பம் அப்புடி
  14. அந்த பிம்பமும் இதுமாதிரி மீடியாக்களால் உருவாக்கப்பட்டதுதான்
  15. இங்கேன்னு இல்லை, எங்கேயுமே ஃப்ராங்காப் பேசறவனை எவனுக்கும் பிடிக்காது
  16. மீடியாவுக்கு ஏத்தாப்ல பேசறது ஒரு கலை, அது இவருக்கு இல்லை, அதனாலதான் நானும் இவர் பேட்டி தரக்கூடாதுன்னு சொல்றேன்
  17. That's my point. வேண்டுமென்றால், இத்தனை இயக்குநர்களில் ஒருவரேனும், இந்த ஸ்டேட்மெண்டுக்கு பதில் சொல்லட்டுமே?
  18. அவர்ட்ட வேலை வாங்கினவங்கள்ல ஒருத்தரைத்தவிர எல்லாரும் ரிடையர்ட், நோ சான்ஸ் ;)
  19. ராஜா சொல்றதுல ஒரு உண்மை இருக்கு. MSV, Raja, ARR பாடல்கள் பல மோசமான படமாக்கல்களைச் சந்திச்சிருக்கு.
  20. படமாக்கம் ரொம்ப லேட்டா வருது ராகவன், அவர் பேசறது tune selectionனைப்பத்தி
  21. ரிடையர் ஆனவர்களைத்தான் நான் குறிப்பிட்டேன். இந்த ஸ்டேட்மெண்ட் உறுத்தினால்,அவர்களுக்குத்தானே குற்ற உணர்ச்சி இருக்கணும்.
  22. நான் ஒரு ட்யூன் போடறேன், அதை மாத்திக் கேட்கறவர் அதோட தரத்தை உயர்த்தினா OK, தாழ்த்தினா கோவப்படுவேன்.தப்பா?:)
  23. இத எம்.எஸ்.வியும் சொல்லியிருக்காரு. எம்.ஜி.ஆர் கிட்ட. உங்க படமே வேண்டாம்னு. #நீரும்நெருப்பும் இடைஞ்சல்கள்
  24. இந்த ராகத்துல இந்த வாத்தியத்துல இந்த நோட்ஸை வாசியுங்கள் என்று இயக்குநர் சொல்வது போல் இருந்தால் எதற்கு (1/8)
  25. இசையமைப்பாளர்? இதில் உயர்வு தாழ்வே இல்லை. சினிமா கூட்டுக்கலை. அதில் இயக்குநர் என்பவர் பிரதானமாய் (2/8)
  26. ஒருங்கிணைப்பாளர் தான். இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங், ஆர்ட் என திரைப்படத்தின் ஒவ்வொரு ஸ்பெஷலைசேஷனிலும் (3/8)
  27. On other fields, for same வாலி கோவப்படுவார், வைரமுத்து கோவப்படுவார், புலமையோட அவங்ககிட்ட பேசினவங்க உண்டா?
  28. இயக்குநரின் பங்கு அவ்வளவு தான். அதிலும் இசையைப் பொறுத்தவரை அதிகபட்சம் இது போல் இருந்தால் நல்லது (4/8)
  29. என வேறு படங்களிலிருந்து உதாரணம் வேண்டுமானால் சொல்லலாம். மற்றபடி இசை ஞானத்தோடு தான் இயக்குநர் (5/8)
  30. இருக்க வேண்டும் என இளையராஜா எதிர்பார்ப்பதே அர்த்தமில்லாதது. அவரளவுக்கு உயர்ந்து நின்று வேலை வாங்கிய (6/8)
  31. இதை இளையராஜா சொன்னாமட்டும் எல்லாருக்கும் கோவம் வருது :)
  32. நல்ல பாட்டுகதான். ஆனாலும் எம்.ஜி.ஆர்-எம்.எஸ்.வி காம்போவில் நீரும் நெருப்பும் கொஞ்சம் குறைவுதான்.
  33. இயக்குநர் எவருமில்லை என்று சொல்வதன் மூலம் நீண்ட காலம் அவருடன் பணியாற்றி அபார பாடல்களும் பின்னணியும் (7/8)
  34. வாங்கிய கேபி, பாலு மகேந்திரா, மணிரத்னம், கமல்ஹாசன் எல்லோரையும் அவமானம் செய்வதாகவே எடுக்கிறேன். (8/8)
  35. சொல்லப்போனா வைமு, ராஜா ஸ்பிளிட்டுக்கு அகக் காரணம் இதுவாதான் இருந்திருக்கும்ன்னு என் கணிப்பு :))
  36. நான் அப்படி எடுக்கவில்லை. அவ்வளவே விஷயம்
  37. ஹாஹாஹா வாய்ப்பிருக்கு. ரகுமானோட பிரியும் கிட்டத்தட்ட இதே மாதிரி கருத்துதானே வைமு சொன்னாரு.
  38. என் அளவுக்கு உயர்ந்து நின்று எந்த இயக்குநரும் வேலை வாங்கியதில்லை என நாளை ஒரு மிகத் திறமையான லைட்பாய் (1/2)
  39. சொல்வதையும் நீங்கள் ஆதரிக்க வேண்டி இருக்கும், இதன் நீட்சியாக. அதில் தர்க்கமில்லை என்பதே என் தரப்பு. (2/2)
  40. லைட்பாயின் துறையைப் பொறுத்தவரை அது சரியே :) he can decide not to say it, but that's a different matter
  41. என்னாளவில் அவர் சொன்னது சரி. சொல்லியிருக்கவேண்டாம் என்பதை ஏற்கிறேன்
  42. பாடல்களே மோசம் பின்ன எப்புடி ? இதில்எம் .எஸ் .வி மட்டும் விதிவிலக்கு
  43. எம்ஜியார் படங்களுக்கு இசைமைக்க எம் .எஸ் .வி .விரும்பியதில்லை #நேற்று ,இன்று ,நாளை உச்ச கோபம்
  44. யாருப்பா இந்தாள்ட்ட மைக்க கொடுத்தது? அவர பேச விடாதீங்கப்பா.
  45. படம் ஹிட் ஆனதுக்கு அப்புறம் தான் மணிரத்னம்,மகேந்திரன்,அதுக்கு முன்னாடி ராஜாக்கு எல்லாம் புதுமுகம்

No comments:

Post a Comment