Sunday, June 8, 2014

மார்க்ஸ் மகாராணி

இலக்கிய பயில்வான்களுக்கிடையில் பொறியிலிருந்து திறந்துவிடப்பட்ட 'எலி'போல் தோற்றமளிக்கிறார் அசோகமித்திரன்

3:55 AM - 8 Jun 2014
 1. எலி கதையையும் சுருக்கமாக பெருமாள்முருகன் விளக்கினார், தகவலுக்காக :)
 2. பேச்சா கட்டுரையா வாசிப்பா கட்டுரைப் பேச்சா
 3. அவர் கட்டுரை ”இனி வேண்டியதில்லை” கதையை உள்ளுறை பொருள் நயம் பாராட்டுதல் பற்றி தான். ஊடே பேச்சு வாக்கில் எலி பற்றியும் வந்தது.
 4. எழுத்திலென்றால் இணையத்தில் படிக்கக்கிடைக்கும். ஒரு படத்தில் கேமராவுடன் ரமணி. கருத்தரங்கை வீடியோ எடுத்தாரா?
 5. wonder if same organizers have guts to celebrate a "White" Writer who s openly racist in politics likewise in America/anywhere
 6. வீடியோ எடுத்தார், யாரென்று தெரியாது. மசால்வடைக்குத் தப்பிய எலி பற்றியல்ல, தப்பாத எலிகள் பற்றிய கதை அது என்றார் பெருமாள் முருகன்
 7. வேலீல தேமேனு கெடக்கற ஓணானை வீணா சல்வாருக்குள்ள இழுக்கக்கூடாது லீனா :)
 8. , if questioning anything is stinging a onaan, then i will happily do it! Any spectacle of brahminism should be challenged!
 9. அமியைக் கண்டிப்பா கேள்வி கேட்கணும் கலர் கண்ணாடிகளைக் கழட்டிட்டு சாளேட்சரக் கண்ணாடியை மாட்டி தெளிவா படிச்சிட்டு :)
 10. What you have questioned Shoba on his selective criticism will be answered by him, I hope!
 11. my opinion, Organisers should have asked Asokamithran to withdraw his racist remarks before having a reading event on his text!
 12. யூதர்கள் மீதான விமர்சனம் நியாயமானது என்பதால் ஹிட்லரின் இன அழிப்பு சரியா? அமியின் அரசியல் சார்பைக் கதைகளில் காட்டுங்கள்
 13. , surprised by the fact that most of the critics who presented their papers are also brahmins by birth. accident? on what purpose?
 14. , I have read all his stories & I even wanted to adapt his Thanneer as a film until I heard his racist rants! very irresponsible'
 15. அதைத் தாம்ப்ராஸ் கருத்தரங்கம் என்கிறீர்களா? அ.மார்க்ஸ் கூட்டத்தில் நாடார் யாரும் கலந்துகொள்வதில்லை என்கிறீர்களா?
 16. அது விமர்சனத்துக்கு உரியதே. அதற்காக தண்ணீர் சாராயமாகுமா என்பதே என் கேள்வி. ஆகிவிட்டது என்பது உங்கள் தரப்பு
 17. பிறப்பால் உங்கள் ஜாதி என்ன லீனா?
 18. Any event organised by anybody, none can escape been seen through caste lens! One has to b very cautious is my opinion!
 19. அவரது சாதீய சார்பை நிகழ்ச்சியாளர்கள் ஏற்பதாய் எங்கு சொல்லி இருக்கிறார்கள்?
 20. Vadugar endru en certificate solluthu! Manu vithiyil Soothirar!
 21. விளக்கம் விளக்குமாறெல்லாம் வேண்டாம். நீங்கள் என்ன ஜாதி?
 22. , Organisers shud have had critical discussion on it! to just celebrate an author who is open abt his brahminism!
 23. தேர்தலுக்கு வேட்பாளர் தேந்தெடுக்கும் சாதியொழித்த திராவிட கட்சிகளின்படி கம்மவார் நாயுடுவா?
 24. Nayudu samoogathaarai vadugar endru thaan certificate kuripidugurathu!
 25. You questioned my caste & I did reply bcos i believe one can only desist caste by identifying the caste born into! what next?
 26. ஓ! நாயுடுனா, நம்ப கீழ்வெண்மணி கோபால கிருஷ்ண நாயுடு ஜாதியா? லேண்ட்லார்ட் கம்யூனிஸ்ட் பாரம்பரியத்தில் வந்தவரோ நீங்கள்
 27. ரெக்கார்ட் பர்ப்பஸ் ஒன்லி வருங்காலத்துக்கு வரலாறு முக்கியம் இல்லையா :)
 28. No, I am born into a family who are outcaste within nayudu community for being communists! Dont dump your perversion on me now!
 29. Are u a brahmin too? Is being a "brahmin" "male" gives you an authority to interrogate my identity in a "vilakamaaru" language?
 30. லேண்ட் லார்ட் கம்யூனிஸ்டா லேண்ட்லெஸ் கம்யூனிஸ்ட் பாரம்பரியமா எனக் கேட்பதில் எங்கிருந்து வந்தது வக்கிரம் மகாராணி
 31. ஹை ஹை விடுதலை ஆசிரியர் கி.வீரமணிக்கே என் ஜாதி என்னவென்று தெரிகையில் உங்களுக்குத் தெரியாதா கம்யூனிஸ்ட் மகாராணி
 32. இந்த டகால்டியை அ.மார்க்ஸ் ஒரிஜினல் மார்க்ஸ் வினவிடம் வைத்துக் கொள்ளவும். நான் ஒரு லுச்சானு தெரிஞ்சிதானேம்மா பேச வந்தே
 33. , Am a born shudra who believes in annihilation of caste & I have nowhere concealed these facts or information abt my background!
 34. லேண்டட் கம்யூனிஸ்ட்டா லேண்ட்லஸ் கம்யூனிஸ்ட் பாரம்பரியமா தங்களது என்ற கேள்விக்கு டீ இன்னும் வரவில்லை மகாராணியாரே
 35. You are leading an important question to blindfold direction in order to show your lucha attitude, who knows!
 36. பிராமணராய்ப் பிறந்திருந்தாலும் அமி பலகாலம் அதலபாதாள மத்தியதர வர்க்கம் மகாராணியாரே அதுவே அவர் படைப்பிலும் வெளிப்படுவது
 37. Knowing your caste I now understand your agenda! I dont have even one inch land in my name to answer ur qn! You lose grounds, thx
 38. லுச்சா கேள்விக்கு பதில் இன்னா சொல்லு மவாராணி? நீ சோத்துக்கு சிங்கியடிச்ச கம்னீஸ்டா இல்லை படியளந்த கம்னீஸ்டா
 39. தங்கள் கம்யூனிஸ்ட் பாரம்பரியம் என்ன மகாராணி? ஊடு ஸ்டூயோலாம் கம்பெனி பேர்ல வெச்சிக்கிறதுதான் கார்ப்பரேட் கம்யூனிஸம்
 40. am born to a tamil professor &I dont have land holdings! I was married to a Dalit who owned & lost a company on his own hardwork!
 41. so u "brahmin" "male", who do u work for? middleclass brahmin, be AM or U hold better position in social ladder, needles to say!
 42. ஐடிக்கும் இதே பேர்தானே ரிடர்னை கிராஸ் செக் பண்ண வசதியா இருக்கும்னுதான் கேட்டேன் :)
 43. இது திராவிட ஜல்லி கம்யூனிஸ்ட் பாரம்பரிய ஜல்லி இல்லியே
 44. you can check anywhere! This is my name I have everywhere for my passport, ration card and pancard!
 45. அகில உலக தாம்ப்ராஸுக்காகதான் வேலை பாக்குறேன் மகாராணி ஆனா இந்த தமிழ்ஹிந்து ஜெயமோகன் ஜடாயுதான் சேத்துக்க மாட்டேங்கறார்
 46. U privileged,they prvileged, AM privileged & racist! Now i know why u r all togther! Dont misuse ur privilege on me! Good bye!
 47. இது போதும் புரட்சிகர 'டாடா'வுக்கு மனிதாபிமான விளம்பரப் படமெடுத்த கம்யூனிஸ்ட் பாரம்பரிய பாட்டாளி மகாராணி :)
 48. உங்களை இன்னும் நான் யூசே பண்ணலை. அதுக்குள்ள எப்படி மிஸ்யூஸ் பண்ண முடியும் # ஆணாதிக்கக் கையப்புடிச்சி இழுத்தல் :)
 49. Try & be original atleast in ur allegations! all communists work under capitalists for wages! Vera ethavathu puthusa try pannunga
 50. unga sexist language ellaam ungalai thaan expose pannum! ennaiyalla! Be proud of your sexist langauge as any other Tamil writer!
 51. முதலாலாளியின் கீழ் வெலை பார்ப்பது ஓகே. முதலாளிக்குக் கூட்டிக் கொடுப்பவன் எப்படி கம்யூனிஸ்டாக இருக்க முடியும் # புதுசு
 52. மார்க்ஸையே நக்க வெச்சவங்க நீங்க. நாங்கல்லாம் எந்த மூலை? அது சரி இப்ப என்ன திடீர்னு பொபளை அவதாரம் போடறீங்க?
 53. Mind your language! Dont show ur gender and caste organs in ur language!
 54. தோடா! மார்க்ஸ் மகாராணி ஒரேடியா சிலுத்துக்கறாங்க :)
 55. ஆர்க்கனை ஆர்கனைஸ் பண்ணி அதிர்ச்சிக் கவிதையா விக்கிறது உங்க கம்யூனிஸ்ட் பிஸினஸ் மகாராணி
 56. Go ahead&flaunt your misgynist sexist language! You have the privilege! You have the organs! Huge audience out there! Besto! bye
 57. என்ன எழவுடா இது கடவுளே! தலைக்குமேல வேலை கெடக்கு. இதுல லீனாவோட மொக்கையையெல்லாம் வேற படிக்கவெச்சி சோதிக்கிறே

No comments:

Post a Comment