Thursday, June 26, 2014

ரஹ்மான் பேச்சு எல்லாம் நடிப்பு


tekvijay · @tekvijay

 26th Jun 2014 from TwitLonger
ஹலோ பொயட்! @LathaMagan நேத்து நீங்க போட்ட ட்விட்க்கு பதில் சொன்னப்ப இன்னொரு முக்கியமான விஷயத்தை சொல்ல நினைச்சி, அப்புறமா நடந்த பிரச்சனைல, மறந்துட்டேன்.

"ரஹ்மான் பேச்சு எல்லாம் நடிப்புன்னு எஸ்டாப்லிஷ் பண்றவங்க இதை மட்டும் உண்மைன்னு நம்பி ஏத்துகிட்டாங்க"
இதான் நீங்க போட்ட ட்விட்.

நாங்க அந்த ரஹ்மான் பேட்டி சுட்டியை ட்விட்டா போட்டது, ரஹ்மான் சொல்வதுதான் வேதவாக்குன்னு நம்புறவங்களுக்காக. உதாரணமா இவர், அதுவரை, மீசைல மண்ணு ஒட்டலைன்னு எல்லாம் எங்களை ஓட்டிட்டு இருந்தவர், உடனே, அந்த சுட்டியை பார்த்து நம்பிட்டாரு, தன் ஸ்டாண்டையே மாத்திக்கிட்டாரு.
இதோ, அவர் போட்ட ட்விட் - https://twitter.com/amabirdman/status/481762999347068930

ஆனா, நாங்க, ரகுமான் பேச்சை நம்பித்தான் இருக்கோம்னு நீங்க அடிச்சி விட்டீங்க பாருங்க! அதான்! இப்படி நீங்க, போற போக்குல அடிச்சிவிடுறதை சில ஸ்பெசிமென்ஸ் ஆர்டியும் செய்யுதுங்க. இந்த ரேஞ்சுல தான் நீங்கல்லாம் ட்விட்ஸ் போடுறீங்க, சரியான்னு பாத்துக்கோங்க!

சரி, நீங்கல்லாம் எவ்ளவோ பரவாயில்லை. சில ஸ்பெசிமென்ஸ் இருக்கு, அதுவும் நேத்து ஒரு நீண்டநாள் ஸ்பெசிமென், ஆடின ஆட்டம், ரொம்பவே மோசம். தப்பான அர்த்தம் வரமாதிரி ஒரு ட்விட் போட்டுட்டு, அப்புறம் அந்த உளறலை நான் சுட்டிக்காட்டினவுடனே அடக்கமாட்டாத கோபத்துடன் என்னை தாக்குச்சி. எனக்கு முதலில் புரியலை. ஏன்னா நானே கோவத்துல தான் அந்த ட்விட் போட்டேன்.

அப்புறம் தான் அதுவே சொல்லுச்சி, அந்த ஸ்பெசிமென், தெரிஞ்சே தான் அந்த ட்விட்டை போட்டுச்சாம், ஆனா அதுல ரெண்டு அர்த்தம் இருக்குன்னு கடைசி வரைக்கும் எனக்கு புரியலையாம். என்ன இதுக்கு புரியணும்? அது ஒண்ணும் இலக்கிய ட்விட்டும் இல்லை. பொது அர்த்தத்துல, பேச்சு வழக்குல என்ன அர்த்தம் வருதோ அதைத்தான் சொல்லமுடியும். அந்த அர்த்தப்படி, அது உளறல் தான். இப்படி, பளிச்சுன்னு தப்பு தெரியுதுன்னாலும், அதை நான் நிரூபிக்கணுமாம், இல்லைன்னா என் மேல வழக்கு போட்டுடுவேன்னு மிரட்டல் வேற! தப்பையும் செஞ்சிட்டு, அதை உளறல்னு நான் சுட்டிக்காட்டினதுக்கு, என்னா கோவம் வருது பாருங்க அந்த ஸ்பெசிமெனுக்கு! அது தரங்கெட்டு தன்னையே தாழ்த்திக்கொண்டு போட்ட ட்விட்ஸுக்கு நான் தரங்கெட்டு ரியாக்ட் செய்யலை. ஆனா, நான் நேர்மையா இருந்தாலும், எந்தளவு டீப்பா இறங்கி கேவலப்படுத்த பாக்கறாங்க, பாருங்க!

சரி, இவ்ளோ டீப்பா வார்த்தைகளை விட்டு என்னை தாக்குகிறாரே, ஒருவேளை என்மேல தான் தப்போ அப்படின்னு சந்தேகப்பட்டு, "எனக்கு உங்க அளவு தமிழறிவு இல்லை" அப்படின்னு கூட ஒரு ட்விட் போட்டேன். அதுக்கு "தமிழறிவை தூக்கி குப்பைல போடுங்க, நீங்க சொன்னதை சரின்னு நிரூபிக்க முடியுமா முடியாதா" அப்படின்னு கேக்குது! தமிழ் இலக்கண அறிவை வெச்சித்தான், செஞ்ச தப்பை சப்பை கட்டு சொல்லி எஸ்கேப்பே ஆனது, ஆனா எனக்கு இலக்கண அறிவு இல்லைன்னு நான் சொன்னாலும், அதை தூக்கி குப்பைல போட்டுட்டு, அது இல்லாம, நான், சொன்னதை சரின்னு நிரூபிக்கணுமாம்! வாட்டே காண்ட்ரடிக்ட்!!!! ஒரு உளறலை, உளறல்னு நான் சொன்னது தப்புன்னு சொல்லிட்டு போட்ட சண்டைல, இன்னொரு உளறல்! அந்த இரண்டாம் உளறல், in his exact words "தமிழறிவைத் தூக்கிக் குப்பைல போடுங்க, உளறல்ன்னு சொன்னதை ஒண்ணு நிரூபிங்க, அல்லது வாபஸ் வாங்குங்க, அவ்ளோதான் மேட்டர்"

கடைசியா, இனி உளறமாட்டேன், அப்படின்னு ஒரு ட்விட் போட்டுச்சி அந்த ஸ்பெசிமென், ஆனா யார் கண்டா, கேட்டா அதுவும் அந்த அர்த்தத்துல போட்டேன், இந்த அர்த்தத்துல போட்டேன் அப்படின்னு மறுபடியும் உளறும். எல்லாத்தையும் இலக்கியம் இலக்கணம்னு சொல்லியே ட்விஸ்ட் பண்ண பார்க்கும். ஸோ, அதோட எந்த வார்த்தையையும் நாம உறுதியா எடுத்துக்கமுடியாது.

இந்த ஜந்து, பல நாளாவே ராஜாவை தாக்கிட்டு தான் இருக்கு. அதை சுட்டிக்காட்டினா கூட ஒத்துக்காது. "இல்லை, நான் செஞ்சது 100% சரிதான்" அப்படின்னு வானத்துல இருந்து குதிச்சி வந்தவன் போல அடிச்சி விடும்! பழைய சம்பவங்கள் கூட, அந்தந்த ட்விட்ஸ் சுட்டியோடவே கைவசம் இருக்கு. ஆனா அவ்ளோ தூரம் போகவேண்டாம், நேத்து போட்ட ட்விட்லயே "ஒரு முழு படத்துக்கு" அப்படின்னு தப்பர்த்தம் வருது தான். பிரச்சனை ஆரம்பமானதே அங்க தான். ஆனா அதை ஸ்ட்ராங்கா, நேரடியா, யாரும் தட்டிக்கேட்கலை. ஐ மீன், மாஃபியாஸே கூட!

என்ன செய்ய! @nom_d_plum கிட்ட சொல்லி, ஸ்பெசிமென் லிஸ்ட்ல இவர் பேரையும் சேர்த்துக்க சொல்லிட்டு, அடுத்த வேலையை பார்க்க போகவேண்டியதுதான்!

"வம்பு இல்லாம ட்விட்டர் போரடிக்குது"ன்னு ட்விட் போடறவங்க, வம்பு வளர்க்க, எந்த லெவெலுக்கும் போவாங்க!

இதெல்லாம் உங்ககிட்ட சொல்றதுக்கு காரணம், இதுக்குதான் -https://twitter.com/LathaMagan/status/481842431126962179 "இல்லை இது உங்களுக்கு போட்ட ட்விட் இல்லை, வேற விஷயம்னு" நீங்க சொன்னா, படித்தவுடன் கிழித்துவிடவும்!:))


-- 
Enthusiasm is the Greatest Asset in the World. It beats Money, Power and InfluenceNo comments:

Post a Comment