Wednesday, June 25, 2014

தும் மீன் காத்தா ஹை

கூகுளிட்டுப் பார்க்க சோம்பேறித் தனமா? இதோ ஸ்க்ரீன் ஷாட்!


Embedded image permalink 1. ஸ்க்ரீன் shotla அவங்க சொன்னத தானே இவர் சொல்லி இருக்கார் ..
 2. திருத்தம்.. அவங்க சொன்னதா சொல்லிருக்காரு. சொன்னதை சொல்லிருக்காரா? சொல்லியிருந்தா லிங்க் ப்ளீஸ்!
 3. ஹ்ம்ம் இது நல்ல கேள்வி ...
 4. இது குறித்து ஏற்கனவே விளக்கம் அளித்தாகிவிட்டது. மேலே உள்ளது 29-ம் தேதி, கீழே உள்ளது 28-ம் தேதி
 5. her exact words " naanga uyirgala thunburutharavanga illa. Vetti saapadravangalum illa. Supporter of PETA ". i
 6. twitoaster அப்படித்தான் இணைந்து வரும்.
 7. இது மீனவர்களுக்கான பதிலே அல்ல. தேதியைப் பார்க்கவும்!
 8. Correct Boss. But This is her view right ? Not everybody will take screen shot of eact tweets.
 9. One more this . This has happened long before. Why to Focus Rajan Now ? and Accuse him for Continuous Toruture
 10. நீங்க புரியாம திரும்ப பேசுறீங்க பாஸ். அது வேற ட்வீட்டுக்கான கருத்து. ரெண்டையும் ஒண்ணாக்கிட்டாங்க!
 11. இல்லையே.. தொடர்ந்து தாக்குதல். இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பு கூட!
 12. Rajan before three weeks ? can you send me the link please. I didnt see it. But Chinmayi ment Rajans name even in SenChn prob
 13. தேடிப் பாருங்கள் கிடைக்கும்.
 14. Thala, link anuppuna. naan accept poren. idhula thedi paarunga kedaikkumnu sollaradhu kalundukkaradhu illaiya?
 15. ஏங்க.. லிங்க் தேடி எடுத்துக் கொடுக்குறது தான் என் வேலையா? எனக்கு மின்னஞ்சலில் வந்த லிங்குகளை இப்போ எடுத்து போட்டிருக்கேன்.
 16. பார்த்து ரசிக்கவும்!
 17. Boss Suopport Senja Proof kodukkanum. Idhukkumela unga kitta pesi priyojanam illa. neen dhaan boss Nyayama pesareenga. enjoy
 18. கொடுத்த லிங்குக்கு பதில் சொல்லுங்க முதல்லே. அப்புறம் பேசலாம்!
 19. மிக்க நன்றி. மிச்சம் மீதி இருந்தாலும் சொல்லி அனுப்புங்கோ. நலம் நலமறிய அவா
 20. அவ்வப்போது இங்கேயே வந்து பார்த்து ரசித்துச் செல்லவும். நலமே. நலமறிந்ததில் மகிழ்ச்சி!
 21. ஓகோ, இது தானா விஷயம்? அந்த லிங்கில் ‘மீன் கொல்லும் மீனவரை சப்போர்ட மாட்டே’னு எங்கே???
 22. நேரடியா இல்லை பட் naanga uyirgala thunburutharavanga illa. Vetti saapadravangalum illa. Supporter of PETA யாரை சொல்லுது?
 23. அது, உங்களுடைய ட்வீட்டுக்கானது: ”பேட்டி தும் மீன் காத்தா ஹை! ...” ’ஏன் TNபிஷர்man டேக் போடமாட்டாங்க’னு ட்விட்லாங்கிருக்காங்க
 24. நானும் பிரச்சாரத்துக்கு வரச்சொல்லிதான் கேட்டிருக்கேன். ”மீனவன் உசுர்க்கா கொஞ்சம் ஸோச்சோ” பதிலும் ஏன் வரமாட்டேன்னுதான்.
 25. கூப்புடறது நம்ப கடமை. வர மறுக்கறது அவங்க உரிமை. தனிநபர் தாக்குதல் அவதூறு செய்யிறதுக்கெல்லாம் யாருக்கும் உரிமை கிடையாது.
 26. அந்தலிங்கில் அவதூறு இல்லை. நீங்க சொன்ன ‘பேசிப்பேசி ஒண்ணுமில்லாம ஆயிடாதம்மா’ உருப்படியான அறிவுரை:) Lets not give her publicity
 27. அவங்க pattern, உடனடியான ட்வீட்டுக்கு பதில்ட்வீட். But the recurring theme is getting more publicity. Let's stop that!
 28. ஹாஹா! சிங்கம் சேம்பு தின்னாது, சரி! இது சின்ஹா அண்ட் சோம்பு மேட்டர் போல இருக்குதே?

No comments:

Post a Comment