Thursday, June 26, 2014

வாணிராணி


@orupakkam
இந்த சினாப்ஸிஸை படிக்கும்போதே இப்படி 'கேரா' வருதே... தினமும் பாக்கிறவங்கள்லாம் தெய்வம்யா. #வாணிராணி

  1. வஜனம் எழுதுறவரு ? தெய்வத்தின்ட தெய்வமா ?
  2. தைரியமா செய்யற மேறி @ போட்டுப் பேசுங்க சார்வாள்
  3. ஒண்ணும் புரியல. ஏதோ ஆபாச ஃபேக் ஐடி மூத்திரசந்துக்கு பிளான் போடறா மாதிரி இருக்கு. _/\_
  4. யோவ். பாராவுக்கு mention போட்டே பேசலாமேன்னுதான் வம்பிழுத்தேன். அதுக்குள்ள என்னென்னமோ சொல்றியே சார்.
  5. Disclaimer: I don't even know which channel that serial is on.
  6. வருத்தப் படாதீரும். டிவிடி ரிலீஸ் கண்டிப்பா வரும் :-)
  7. எச்சூசுமீ. I don't see any Tamil TV serials.
  8. எங்க இருக்கு சினாப்ஸிஸ்.
  9. oppice is pretty interesting ..even I don't watch it regularly…just 10mins/weekly
  10. //interesting // + //I don't watch it regularly// Very interesting.
  11. Yennoda wife pakkum bodhu ava sila nalla scene yenna pakka solluva..adha mattum Paapein!!!
  12. sad to see that u call as troll. :( that too in front of his good friend . Sorry guys.
  13. May be he is calling both of them as trolls.1 is already leading Anti Troll activities in twitter!!!
  14. என்னய்யா இது? அன்னிக்கு நான் இன்னிக்கு ஸ்கேன். உம்மை யாரும் எதுவும் கேட்கப்பிடாதா?
  15. இந்தமாதிரி -> அசுத்தமெல்லாம் மேல விழவேண்டாம்னுதான்
  16. அதுக்கு நாங்க என்னய்யா செஞ்சோம். வாயத்திறந்தாலே ட்றோல் மூத்திர வாடைன்னா...
  17. இது முதல்முறையும் அல்ல. முடியவும் போறதில்ல. அதான் ரெடிமேட் _/\_
  18. நீர் சொல்லரது நாங்க என்னமோ தரந்தாழ்ந்து பேசற மாதிரில்லா இருக்கு
  19. Thats just an clarification of me being paranoid. வேறொரு பொருளும் இல்லை :-) | 1
  20. வெள்ளிக்கிழமையை வரவேற்க புறப்பட்டுகிட்டே இருக்கேன். உங்களுக்கும் இனிய வாரயிறுதியாக அமைய வாழ்த்துகள்

No comments:

Post a Comment