10. @karna_sakthi : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதியாத மாநிலங்களெல்லாம் இந்திய இறையாண்மைக்கு உட்பட்டதெனில் இந்தியாவே வேண்டாம் தமிழ்நாட்டுக்கு..--ReTweet
09.@soniaarun : என்ன நடக்கிறது தமிழ்நாட்டில் ?? -நீதிபதி #மக்கள் தானுங்கய்யா நட நடன்னு நடக்குறாங்க பஸ் டிக்கெட் விலை ஏறிடுச்சுல்ல என்னங்கய்யா பண்றது --ReTweet
08. @siva_says :
அணை உடைந்தால் 30லட்சம் பேர் சாவர்!-சேட்டன்ஸ்! #9 ரிக்டர் அளவுல பூகம்பம் வந்தா மொத்த கேரளாவும்தான் அழிஞ்சுடும்! கற்பனை எங்களுக்கும் வரும்டா!
-- ReTweet
07. @sa_vasu : உச்சநீதிமன்றம் அதன் கண்காணிப்பில் சென்னையில் ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைத்தால் ஜெ.வின் முடிவுகளை உடனுக்குடன் கேள்விகேட்க வசதியாய் இருக்கும்!--ReTweet
06. @Bala_Bose : முல்லைப்பெரியாறு அணையைக் கட்டணும்னா, பத்மநாப ஸ்வாமி கோவில் பொக்கிஷத்துல 50% பங்கு வேணும்# டீலா?? நோ டீலா??--ReTweet
05.@logarajaks : கோபத்தை கட்டுப்படுத்த, அது வரும்போது 1லிருந்து 10வரைக்கும் தலைகீழா எண்ணணுமாம்! # கேக்கும்போதே செம கோபம் வருது!!.. , --ReTweet
04. @paramesh2006 : நம்மை மட்டம் தட்டுவதிலும் கேவலமாக நினைப்பதிலும் மல்லுக்களுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம்#Mullaiperiya --ReTweet
03. @RajanLeaks : தமிழ்நாட்ல முக்கு முக்கு டீக்கட வெச்சிருக்கீங்களே! பால்ல கலக்க தண்ணி வேணாமா? பாலிடாலயா கலப்பீங்க? #DamnShitDam999FakeGrief--ReTweet
02. @Nattu_G : என்ன மாதிரி மாசத்துக்கு கூலி வாங்குரவனும் TLஇல் புலம்புரான்! மல்லையா மாதிரி கோடிகோடிஅதிபதியும் புலம்புரார்! #என்ன வாழ்க்கைடா இது? --ReTweet
01. @vivaji : தமிழ் மெத்த படித்தவர்கள் அனைவரும் தமிழுணர்வற்று இருப்பதுதான் தமிழின் சோகம்--ReTweet
No comments:
Post a Comment