10. @iKrishS : வேனிலிருந்தபடி ஸ்பீக்கரில் கூவி லாட்டரி விற்கப்பட்ட நாட்களை தமிழகமக்களுக்கு நினைவூட்டுகிறார் விஜயகாந்த்.--- ReTweet
09. @zenofzeno : அம்மன் படங்களில் வில்லனைக் கொல்லும் முன் அம்மன் டான்ஸ் ஆடுவது ஏன்?இப்படி ஆடுவதை பார்ப்பதற்கு சாவது மேல் என்ற உண்மையை உணர்த்தவா? --- ReTweet
08. @jokinjey நீங்கள் காமடி சேனல் பார்க்கவிரும்பினால்..ஆதித்யா,சிரிப்பொலி பார்க்காதீர்கள்..கேப்டன் தொ.காயில் அவரது பிரச்சாரம் பார்க்கவும் செம காமடி ...ReTweet
07. @toviji: நான் எதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்னு அம்மாவும் காப்டனும் சேர்த்துக்கலை - தா.பா புலம்பல்ReTweet
06. @ilangumaran : வாழ்கையில் கேட்ட முதல் கதையிலேயே திருட்டும் சூழ்ச்சியும் நிறைந்திருந்தது..#வடை போச்சே --- ReTweet
05. @6SayS: இந்த கஞ்சா கடத்தும்போது புடிச்சா அதுக்கு மதிப்பு போடுறாங்களே அதுலென்ன MRP போட்டுருக்குமா? #டவுட்டு! --- ReTweet
04. @ChennaiDev: ஏற்கனவே எல்லாரையும் உள்ளே வச்சு தானே ஆட்சி நடக்குது இதுல்ல புதுசா என்ன உள்ளாட்சி தேர்தல் #கோயிந்து கொஸ்டீன்ReTweet
03. @losangelesram: 'கோபம் இருக்கும் இடத்தில் தானே குணம் இருக்கும்: விஜயகாந்த்' கோபம் இருக்குமிடத்தில் குவார்ட்டர் தான் இருக்கும்- புதுமொழி! --- ReTweet
02. @gpradeesh: ஓட்டுப் போடாவிட்டல் சாமி கண்ணை குத்தும்-விஜயகாந்த்! #அவ்வ் அட பதறுகளா! இந்த அறிவுச்சுடரயா எதிர்கட்சி தலைவரா தேர்ந்தெடுத்தோம்! --- ReTweet
01. @gpradeesh: தேமுதிக கூட்டணியை உதறி, இந்திய கம்யூனிஸ்ட் தனித்துப் போட்டி! #ஹேஹே! அது இல்லண்ணே! அந்த மூஞ்சிக்கே உங்கள பிடிக்கலைனா....ஹுஹு ---ReTweet
No comments:
Post a Comment