Saturday, October 29, 2011

Top 10 Tamil Tweets Oct28 2011 இளையராஜா Special

10. @writerpara: குளிர்ந்த இரவில் நிற்பதுவே நடப்பதுவே கேட்கிறேன். பாரதியார் ராஜாவுக்கு நன்றி சொல்லவேண்டும். --ReTweet

09.@rozavasanth: 'இளையராஜாவே..இன்னுமொரு நூற்றாண்டிரும்' அடியேன் வேறு என்ன சொல்ல! --ReTweet

08. @arattaigirl : இசையும் இசை சார்ந்த இடமும் #இளையராஜா. -- ReTweet

07. @Ramyaa88: பத்துமுறை கேட்டால் சலித்துபோகும் புதுப்பாடல்கள்!! ஆயிரம் முறைக் கேட்டாலும் ஒவ்வொரு முறையும் புதிதாய் இசைக்கும் ராஜாவின் பாடல்கள். --ReTweet

06. @thoatta : மொபைலில் மிஸ்டு கால் பகுதியை பெண்கள் பகுதி என்றும், டயல்டு காலை ஆண்கள் பகுதி என்றும், மெமரி கார்டை இளையராஜா பகுதி என்றும் மாற்ற வேண்டும்
--ReTweet

05.@tharukaa : அந்தந்த உணர்வுகளுக்கு ஏற்ற இசை கொடுப்பதில் ராஜா எப்பவுமே ராஜா தான்..:). --ReTweet

04. @makpandian : ராஜாவின் பாடல்களை கேட்கும் போது நமக்கே கொஞ்சம் தலைக்கணம் தோன்றும் போது அவருக்கு தோன்றுவதில் தவறு இல்லை #உணர்வு --ReTweet

03. @kalasal : "இசைக்கு வடிவம் கிடையாது. ஒருவேளை இருக்குமேயானால் அதை எங்கள் 'இளையராஜ' என்பேன்." --ReTweet

02. @sandhyacharu : தாய் இல்லாதவருக்கும் தாயாகிறார் இளையராஜா தன் இசை தாலாட்டில். --ReTweet

01. @kanapraba : இளம் இசையமைப்பாளர்கள் தம் இசையால் மிரட்டும் போதெல்லாம் அலறியடித்துக் கொண்டு இளையராஜா என்ற தாயிடம் சரணடைகிறேன் --ReTweet

01. செண்பகத்தக்காவின் குரல்
--சொல்வனம், சுகா கட்டுரை

No comments:

Post a Comment