10.@ipokkiri: இரண்டு தர்மபிரபுகளும், பத்து சாவுகிராக்கிகளும் சிக்குகின்றனர், சிக்னலில் பிச்சை எடுப்பவருக்கு :--ReTweet
09.@ThalaThalapati: பய புள்ள கடைசியா வேலாயுதம் டிரைலர ஐபோன்ல டவுண்லோட் பண்ணி பாத்து இருக்கான்! #SteveJobs #rip #fb --ReTweet
08. @say_satheesh: இறை நம்பிக்கையை உடைத்து இயற்கை விதியை மீறும் கணினிக்கும் இறை வழிபாடு #ஆயுத பூஜை -- ReTweet
07. @naaraju: விஜயகாந்த தன்னுடைய பிரச்சாரத்தை, மயிலை மாங்கொல்லையில் ஆரம்பித்தாராம். நியாயப்படி இவர் பாண்டிச்சேரியிலிருந்துதானே ஆரம்பிக்கணும்!! --ReTweet
06. @thokkuchatti : மேலாளர்கள் அனைவரும் தங்களை அலாவுதீனாகவும், ஆணி புடுங்குபவர்களை அற்புதவிளக்காகவும் கற்பனை செய்துகொண்டு,எல்லாம் உடனே வேண்டும் என்கிறார்கள். --ReTweet
05.@g_for_guru: இந்தியாவில் திவிரவாதத்தயும், ஊழலையும் வேரருத்துவிட்டு அடுத்த நொடியே தெலுங்கானாவை வழங்குவோம்ன்னு சொல்லிடலாம் பிரதமர்.. --ReTweet
04. @sandhyacharu : வெள்ளி மாலை மலர்ந்து திங்கள் காலை வாடும் அதிசய மலர்கள் பள்ளி செல்லும் பிள்ளைகள்... --ReTweet
03. @paramesh2006: குழந்தைகளுக்கு பாடும் மட்டும் ஆடுற திறமை மட்டும்தான் இருக்குனு டிவி காரனுக முடிவே கட்டிட்டாணுக!#grazy tv --ReTweet
02. @Iruttu: இல்லாத அழகும் இருப்பதாய் வர்ணிக்கப்படுவது இரவின் இருட்டில்தான். --ReTweet
01. @RajanLeaks: ஓ.பன்னீர்செல்வமும் மன்மோகன் சிங்கும் சந்திச்சப்ப உண்டான கெமிஸ்ட்ரி இருக்குதே! நம்ம கலாக்கா கூட பாத்துருக்காது அப்பிடி ஒரு கெமிஸ்ட்ரிய!. --ReTweet
No comments:
Post a Comment