Monday, October 31, 2011

Top 10 Tamil Tweets Oct31 2011

10. @minimeens: இன்னும் 4நாளில் மவுனவிரதத்தை முடிப்பேன் -அன்னாஹாசாரே #அவரே சொன்னாரா.? --ReTweet

09.@sheik007 : நல்லவேளை கால நேர மாதங்களை நிர்ணயித்தவர்கள் 31 உடன் நிறுத்தி வைத்தார்கள்.. #maasakadasi--ReTweet

08. @thedonashok: ஏ.டி.எம் ல ஏண்டா 50ரூபாய் வர்ற மாதிரி செட் பண்ணமாட்டேங்குறான் என்று கேட்கவைக்கும் #maasakadasi -- ReTweet

07. @gpradeesh: ரங்கநாதன் தெரு வணிக வளாகங்களுக்கு சீல் #தீபாவளிக்கு நல்லா கல்லா கட்டுனீங்கள்ள, உயர்ரதிகாரிகள கவனிக்க வேணாம்? #அப்டி ஓரமா நில்லுங்க ஏட்டய்யா --ReTweet

06. @PG_whys : உலகஅழகியை விஞ்சும் அழகுடன் ஊருக்கு ஒருபெண்ணாவது இருக்கிறாள்-தற்பெருமைக்காக அழகை விற்காத அவர்கள் தயவில் பெருந்தன்மையுடன் ஜனிக்கிறது அழகு!
--ReTweet

05.@Kannamoochi: வேட்பாளர்கள் வீடு வீடாக வந்து வோட்டு கேட்கும்போது, தேர்தல் கமிஷன் ஏன் வீடு வீடாக வந்து வோட்டு வாங்கி செல்லகூடாது? --ReTweet

04. @udanpirappe : வலைபாயுதே ட்வீட்களின் ,உரியவர்களுக்கு ஆனந்தவிகடன் சன்மானம் வழங்கலாமே ?அதுதானே உரிய மரியாதை ? --ReTweet

03. @kryes:1. சூர சங்காரம் நடந்தது திருச்செந்தூரில் அல்ல! ஈழத்தில்! ஏமகூடம் என்னும் இடத்தில், சூரனின் ஊரும் அஃதே #KanthaSashti--ReTweet

02. @Ganesukumar: சொந்தக்காரங்க கூட இருக்கும்பொழுதெல்லாம் சந்தோசத்தைவிட எப்ப சண்டை வருமோன்னு பயம்தான் அதிகமா இருக்குது.--ReTweet

01. @g_for_guru : இன்னும் 4நாளில் மவுனவிரதத்தை முடிப்பேன்-ஹாசாரே# அப்புறம் உன்னிமேனன் மாதிரி பாடுவீங்களா?? --ReTweet

No comments:

Post a Comment