10. @Moorthy2: "சிந்தாமல் சாப்பிடு" என்றேன்.."அப்பா அப்புறம் எறும்புக்கு யாருப்பா சோறு வைப்பாங்க? " மகள்..திடுக்கிட்டு நின்றது எறும்பு !! --ReTweet
09.@TPKD_: //கூடங்குளம் பணிகளை நிறுத்தினால் பேராபத்து: ஸ்ரீகுமார்// சுனாமியே வந்தாலும் ஆபத்தில்லை என்று சொன்னாய்ங்களே...? --ReTweet
08. @thedonashok: திமுக ஆட்சில மின்வெட்டை சமாளிக்க வீட்டுக்கொரு UPS தேவைப்பட்டுச்சு! அதிமுக ஆட்சியில வீட்டுக்கொரு அணுமின் நிலையமே தேவைப்படும் போல!! -- ReTweet
07. @g4gunaa: நோக்கு வர்மத்தால் ஒரு ஃபிகரை வசியம் செய்யலாமென உற்று நோக்கினேன். #அது குனிஞ்சி செருப்பை நோக்குது ##அவ்வ்வ்வ் --ReTweet
06. @masilan : அடிமைகளாய் இருப்பவனைவிட,தான் அடிமையாய் இருப்பதை உணராமல் இருப்பவன்தான் மிகுந்த கவலைக்குரியவன். Good morning
--ReTweet
05.@thirumarant: நாம இங்க படிச்சிட்டு போய் வெளிநாட்டுக்கரானுக்கு வேலை செய்யறதுக்கு கண்டிப்பா போதி தருமர் DNA தான் காரணமா இருக்கும். --ReTweet
04. @udanpirappe : வலைபாயுதே ட்வீட்களின் ,உரியவர்களுக்கு ஆனந்தவிகடன் சன்மானம் வழங்கலாமே ?அதுதானே உரிய மரியாதை ? --ReTweet
03. @Dhevadhai:என்னதான் துரைசாமி fm stationகு போன் பன்னி பாட்டு கேட்டாலும், நேயர் விருப்பம்னுதான் போடுவாங்க.. மேயர் விருப்பம் நஹி :-D #mokka --ReTweet
02. @SundSara: மருத்துவ வசதியில்லாமல் முப்பது குழந்தைகள் இறக்கும் நாட்டில், F1 ரேஸ் தேவையா? --ReTweet
01. @g_for_guru : டீ டம்ளர் வைக்கும் நச் சத்தத்தின் டெசிபல் அது காலையிலிருந்து நீங்கள் கேட்க்கும் எத்தனாவது டீ என்பதை பொருத்தது# 3ம் விதி! --ReTweet
No comments:
Post a Comment