10. @sheik007: "கோயம்புத்தூர கோலாலம்பூர் ஆக்குவாங்களாம்"... மைக்க கட்டிகிட்டு சொல்றான்யா ஒருத்தன்... ஏன் கோயம்புத்தூர்ங்கற பேரு நல்லாத்தான இருக்கு.. ? --ReTweet
09.@ThirutuKumaran: நல்ல வேளை டிவிட்டர்ல 140 மேல எழுத முடியாது. அப்படி இருந்தா ஒரு குரூப் பதிவு போட போறேன்னு கிளம்பிருக்கும்#அவ்வ்வ்வ் --ReTweet
08. @vedhaLam: தமிழனை அவமானப் படுத்தும் F1 (HELP) பட்டனை நீக்க சொல்லி போராட்டம் நடக்குமோ? -- ReTweet
07. @logarajaks: எந்த கவலையும் இல்லாம படுத்தவுடன் நிம்மதியாக தூக்கம் வர!!.. ஒண்ணு குழந்தையாக இருக்கணும்!!.. இல்ல குடிகாரனா இருக்கணும்! --ReTweet
06. @DMariappan : ஆண்கள் கல்யாணதுக்கு முன்னால கஸ்டமர் கேர்ல 6 மாசம் வேலை பாருங்கப்பா. எவ்வளவு திட்டுனாலும் அடுத்து நாங்க என்ன பண்ணனும் ஸார் கேட்குறாய்ங்க. --ReTweet
05.@writercsk: யோசித்துப் பார்த்தால் ஸ்டீப் ஜாப்ஸைக் காட்டிலும் டென்னிஸ் ரிச்சி எனக்கு நெருக்கமானவராகத் தோன்றுகிறார்.. --ReTweet
04. @vembaikrishna : நொட்டை நல்லசிவன்களும் நொள்ளை நல்லம்மாள்களும் இருந்துக்கொண்டேதான் இருப்பார்கள் போய்கிட்டே இரு மாமே --ReTweet
03. @karthiguy: செடுஞ்சாலைகளில் தீடிரென வாகனங்களில், செடி, கொடி, கிளை, தழை பூத்து தொங்கினால் வண்டி ப்ரேக் டவுன் என ஒதுங்கி செல்க. --ReTweet
02. @Balu_SV: அப்பாக்களின் அன்பு, பலாப்பழம் போன்றதே! உள்ளிருக்கும் இனிப்பை, நாம் அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ள முடிவதில்லை... #அவதானிப்பு --ReTweet
01. @iParisal : 'எண்ணிப் பார்க்க வேண்டும்.. எண்ணிப் பார்க்க வேண்டும்'-ன்னு வேட்பாளர்கள் சொல்றது ஓட்டுப் போட குடுத்த பணத்தையா? --ReTweet
No comments:
Post a Comment