10. @naiyandi : இந்தியாவில் அதிகம் பேசும் மொழி இந்தி தேசியமொழி என்றால் இந்தியாவில் அதிகம் இருக்கும் காகம் தேசியப்பறவையாக்க வேண்டும் - அண்ணா!. ReTweet
09. @vembaikrishna : துணிக்கடை விற்பனையாளர்கள்தான் உலகிலேயே மிகப்பொறுமைசாலியாக இருக்கவேண்டும் எத்தனை பெண்கள் எத்தனை கேள்விகள் யப்பா ReTweet
08. @kryes : பு"டை"வை என்றே எழுதுங்கள்/சொல்லுங்கள்! பு"ட"வை அல்ல! புடை=பக்கம்! பக்கமாகச் (புடை) சுற்றுவதால் = பு"டை"வை! #RememberMeendumKokila :) ReTweet
07. @g_for_guru: கையில் தோசை கரண்டி வைத்திருக்கும் போதே "தோசை எப்புடியுருக்குங்க" என்பது குடும்ப வன்முறை செயலில்லயா??ReTweet
06. @DharamBaskar : புடவை கடைகளிலும் நகை கடைகளிலும் மற்றவர் ஆயிரகணக்கில் வாங்கும்போது பணிபுரியும் பெண்களின் மனநிலை எப்படி இருக்கும்?ReTweet
05. @maethai: இன்னும் எத்தனை முறைதான் லெவல் கிராஸிங்கில் ட்ரெயின் வந்து இந்த ஹீரோ ஹீரோயின வில்லன்கிட்ட இருந்து காப்பாத்த போகுதோ? ReTweet
04. @paval: "மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்" - இந்த டயலாக்க எப்ப மாத்துவாங்கReTweet
03. @ksrk: கோட் சூட் போட்டவர்களைப் பார்த்தால் சிறு பிராயத்தில் பயம் கலந்த மரியாதை உணர்வு மிகும். இப்போதெல்லாம் பரிதாபமாய் இருக்கிறது.ReTweet
02. @ponniyinselvi: அம்மாவுக்கு எதுவும் தெரியாது என்பதே அனைத்து குழந்தைகளின் எண்ணமாக உள்ளது.ReTweet
01. @pearlcitybala: தன் மீது அக்கறையாய் இருப்பவர்களையும், தன்னிடம் ஜொள்ளு வடிப்பவர்களையும் பெண்களால் பிறித்தறிய முடியாதது கொடுமையே..!ReTweet
No comments:
Post a Comment