10.@RajanLeaks: சரக்கு சபையில் குடிக்காதவனைச் சேர்க்கக் கூடாது! நாம் பேசுவதை மறுநாள் காலையில் அவன் மட்டும்தான் ஞாபகம் வைத்திருப்பான்! :--ReTweet
09.@Tottodaing: இந்த டிவி அம்மணிகளுக்கு, இன்னும் கொஞ்சம் எறக்கம் வெச்ச டீசர்ட் வாங்கி தரலாம்ல!, எவ்ளோ நேரம்தான் அத இழுத்து விட்டுட்டே இருப்பாங்க பாவம்! --ReTweet
08. @Rajeshjothi: இருபதாயிரத்துக்கு துணி எடுத்தாலும்,20 ரூபா கூட பெறாத கட்டை பைக்கு கடைக்காரன் கூட மல்லுகட்டுற பழக்கத்தை நம்ம தாய்மாருங்க விட மாட்டாங்களா? -- ReTweet
07. @gmrashok: ஆண்களின் 7 பருவங்கள்: பாலன் - <7, மீளி- 8-10, மறவோன்- 11-14, திறவோன்- 15, விடலை- 16, காளை- 17-30, முது மகன்- >30--ReTweet
06. @raajaacs : குளிக்கிறதுக்கு மட்டுமில்ல,பொழக்கறதுக்கும் சோப்பு போட வேண்டி இருக்கு.. --ReTweet
05.@Vaanmugil: மாயனை நினைத்தால் உண்மையிலேயே வியப்பாக இருக்கிறது. அவருக்கு எப்படி தெரியும் 2012ல் விஜயகாந்த் மகன் நடிக்கவருவார் என்று? #Closeeverything --ReTweet
04. @thoatta : ஒவ்வொரு முறை கூட்டும் பொழுதும் வெவ்வேறு விடை தருவது டாஸ்மாக் சைட்டிஷ் பில் மட்டும் தான்.! --ReTweet
03. @Moorthy2: எல்லா பயணத்தின் போதும் என்னை முந்திக்கொண்டு என் இருக்கையில் அமர்ந்து கொள்கிறது...சில நினைவுகள் --ReTweet
02. @g_for_guru: மதுரையில் விஜயகாந்த் உருவபொம்மை எரிப்பு# எரிஞ்சப்பறம் தான அது் விஜயகாந்த் மாதிரி இருந்திச்சாம்!!!. --ReTweet
01. @gokulgym: நீ சொல்வதை எல்லாம் உன் மனைவி கேட்க வேண்டும் என்றால் , தூக்கத்தில் பேசு --ReTweet
No comments:
Post a Comment