10. drponz : 60வருடக்கதைகளை தனக்குள் புதைத்தபடி,சொல்லத் திரானியின்றி முடங்கிக் கிடக்கிறது ஒரு ஜீவன் இங்கு!! #பாட்டி.ReTweet
09. @kanapraba : நடிகர் சூர்யா T.A.S. ரத்தினம் பட்டணம் பொடி விளம்பரத்தில் நடிக்காதது தான் பாக்கி ReTweet
08. @nchokkan : க்ளவுட் கம்ப்யூட்டிங் வந்தாலும் வந்தது, IT கம்பெனிகளின் presentationகளிலெல்லாம் வானம், மேகம், இன்னபிற டாப் ஆங்கிள் புகைப்படங்களின் ஆதிக்கம்.ReTweet
07. @Shanthhi : கர்சீப்லையோ இல்ல கையாலையோ வீசினா காத்துவருமா?வராதில்ல...அப்பறம் எதுக்கு அந்த ஸீனு #முடியல ReTweet
06. @Graamaththaan : தொழிலாளர் வர்கத்தின் வேலைச் சுமையை குறைக்ககூடிய புதுமையான யோசனைகளை National Innovation Council க்கு அனுப்பலாம்
Link : ReTweet
05. @vivaji: வந்தா போய்த்தான்னே ஆவனும், போனா வந்துதானே ஆவனும் -பஞ்சதந்திரம் (ஆய் போறதுல கூட தத்துவம்பா) கமல்ஜி வாழ்க ReTweet
04. @karna_sakthi: வீடு எனும் சொல் பெண்களால் மட்டுமே உயிர்த்திருக்கிறது.. ReTweet
03. @parthi_fun: இன்று தாமஸ் ஆல்வா எடிசன் இறந்த தினம் # உலகிலேயே எடிசனுக்கு இன்று மட்டுமல்ல தினமும் துக்கம் அனுசரிப்பது தமிழ அரசு மட்டுமே..!! ReTweet
02. @arulselvan: எவ்வளவு எடுத்துக் கூறினாலும் ஆத்திகர்களுக்குக் கடவுள்மேல் *முழு* நம்பிக்கை வருவதில்லை. ஏனோ. ReTweet
01. @iamkarki: பைக்குக்கு பின்னாடி dad's gift , sister's gift போடுற பசங்க, மாமனார் கிஃப்ட்ன்னு மட்டும் எழுத வெட்கப்படுவது ஏன்? ReTweet
ahaa super
ReplyDeleteமிக்க நன்றி.....@shanthhi
ReplyDelete