10. @raajaacs: மெளனமாக பார்த்தல் என்பது நிறைய சத்தங்களை உள்ளடக்கியது. --ReTweet
09.@navi_n: எதிலும் ஆர்வமே இல்லாத மனநிலையின்போது அடிக்டிவ்னெஸ்ஸே பரவாயில்லை எனத் தோன்றுகிறது --ReTweet
08. @Vinuthaas: ட்ரைனிங் குடுத்துட்டு வேலையவிட்டு தூக்கறது வேஸ்ட்னு கம்பெனி நினைக்கற அதே லாஜிக் தான், ஏழேழு ஜென்மத்துக்கும் நீ தான் புருஷனா வரணும்ன்ற லாஜிக் -- ReTweet
07. @Pattapatti: மனைவியுடன் உறவு வைத்திருந்த 10 பேரின் பெயர், போன் எண்ணை எழுதிவிட்டு, கணவன் தற்கொலை!#லூசு. ஒரு ட்வீட் பண்ணிட்டு போய் சேர்ந்திருக்கலாம்..! --ReTweet
06. @sankara4 : மீண்டும் மக்களிடம் கொள்ளையடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். காசி தியேட்டரில் 120 ரூபாய் ஒரு டிக்கெட். அரசின் அதிகபட்ச விலை வெறும் 50 தான் --ReTweet
05.@jroldmonk : ஒலிக்கும் பாடலில் கவனமின்றி ஏதேதோ யோசித்து பின் பாடல் முடிந்ததும் அதை மீண்டும் கேட்க விரும்புகிறது மனம். #சஞ்சலம் --ReTweet
04. @Rajeshjothi எடுத்த செயலை முடிக்காமல் பாதியிலேயே கைவிடும் போது வெற்றிக்கு எவ்வளவு அருகில் இருக்கிறோம் என்று பலருக்குத் தெரிவதில்லை. --ReTweet
03. @say_satheesh : சொத்து குவிப்பு வழக்கை பார்த்து இப்படி பயந்து நடுங்கும் ஜெ வை இனி யாரும் வீராங்கனைன்னு எல்லாம் புகழ்ந்து போஸ்டர் ஒட்டமாட்டாங்க இல்லே? --ReTweet
02. @settaikaaran: நாய்களே காப்பத்தமுடியலனா பெத்துக்காதீங்க ! பெண் குழந்தை --ReTweet
01. @Ela_m : "shall I drop you" என்றே பல "pickup"புகள் ஆரம்பமாகின்றன --ReTweet
first one is nice..
ReplyDeletesila tweetgal sumaar dhaan. Expecting more