Wednesday, October 5, 2011

Top 10 Tamil Tweets Oct05 2011

10.@Vithuvaan: ஒரு ரூமில் டிவியும் இன்னொரு ரூமில் இன்டெர்நெட்டும் இருப்பதைவிடவும் கொடுமை வேறேதுமில்லை! :--ReTweet

09.@thirumarant: நான் படைப்பதற்கு முன் பல முறை திருடி சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் ஒரு முறை கூட கடவுள் என் கண்ணை குத்தவில்லை--ReTweet

08. @Tottodaing: கலைமகள் சரஸ்வதி, அறிவாளா? # "கல்வி" ,மகாலஷ்மியின் ஆளுமைக்குள் வந்துவிட்டதை?! -- ReTweet

07. @jeevanlancer: வேலாயுதம் , வேலாயுதம்ன்னு சொல்றீங்கலே விசய் அண்ணே, படத்துல உங்க பேரு வேலு. . . சரி அந்த ஆயுதம் பிளேடுதான--ReTweet

06. @Ramyaa88: வீடு நிறைய உறவினர்கள் இருப்பதே ஒரு அழகு!!
--ReTweet

05.@thoatta: 9/11 ட்வின் டவர் அட்டாக்; 26/11 தாஜ் ஹோட்டல் அட்டாக், 24x7 சத்தியமூர்த்திபவன் அட்டாக் --ReTweet

04. @Thambi_ : அடபாவி இன்னிக்கு ஆயுதபூஜைனா நாளைக்கு பேப்பர் வராதாம்ல !!! # ச்சே இது தெரிஞ்சுருந்தா இன்னிக்கே ரென்டு பேப்பர் வாங்கிருப்பேன் :((. --ReTweet

03. @naanraman: இன்றைக்கு ஆயுதபூஜை, எல்லாரும் அவுங்களோட மொபைல தண்ணி ஊத்தி கழுவி சந்தனம் வைங்க.. --ReTweet

02. @nandulakshmi : புன்னகை மட்டுமே கொடுத்தவுடன் திரும்ப கிடைகிறது. --ReTweet

01. @ThirutuKumaran: ஆப்பிளை கண்டுபிடித்த ஆத்மாவுக்கு அஞ்சலி...ஆப்பிள் என்றவுடன் பழத்தை மறந்து கைபேசி மட்டுமே மனதில் பதிய வைத்த ஆத்மாவிற்கு அஞ்சலி. --ReTweet

No comments:

Post a Comment