10. @gnani_ : ஜவுளிக்கடையில் நாம் எடுக்கும் துணிமணிகள் ஏதோ சந்தர்ப்பத்தில் யாரோ ஒருவரால் நிராகரிக்கப்பட்டது தான். ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு பீலிங்.ReTweet
09. @SriniBarati : நேற்று நாம் யார் என்ற பதில் நம்மிடத்தில் எப்போதும் இருக்குமேயானால் தன்னடக்கம் தானாகவே நம்மிடத்தில் எப்போதும் இருக்கும் ReTweet
08. @7thsense7 : நடிகர்நடிகைகள் ஓட்டுபோட லைன்ல நிக்கப்போறோம்னு பத்திரிக்கைகாரங்களுக்கு போன்பண்ணி சொல்லிட்டுதான் வந்து நிப்பாங்கபோல.ReTweet
07. @Alex_Pandian: ஆரமிச்சிருவாய்ங்கய்யா - திவாளி, தீவாளி என விளம்பரங்கள்/மெயில்கள் ! - தீப ஒளித்திருநாள் என எவ்வளவு அழகு தமிழில் கலைஞர் டிவி கொண்டாடுகிறது! ReTweet
06. @thoatta : மாநில தேர்தல் ஆணையம் எங்களை ஏமாற்றிவிட்டது - ராமதாஸ் # கவலைப்படாதீங்க பஞ்சாயத்த கூட்டி உங்களையே கல்யாணம் பண்ண வச்சிடுவோம்.! ReTweet
05. @thirumarant: காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: இளங்கோவன் #யோவ் யாருய்யா அது தங்கபாலு மண்டைல டார்ச்ச அடிச்சது ReTweet
04. @paramesh2006: மனித உறவுகளுக்குள் இடைவெளியை அதிகப்படுத்திய இரண்டு கருவிகள்-டிவியும் செல்போனும் தான்!!! ReTweet
03. @nafees1133: பயம்னா எனக்கு என்னென்னே தெரியாது - எம் பேரு பிரபாகரன். # ஒருத்தர் பேர கெடுக்க எத்தன பேரு.ReTweet
02. @wwebala: முப்பது வயதுக்கு மேல் பெண்களுக்கு சுடிதாரை தடைசெய்ய வேண்டும். யாருபாட்டி, யாருபேத்தினே தெரியலங்கோ.# வாலிப வயசு. ReTweet
01. @senthilchn: நட்பில் கோவம் இருக்கும்... வருத்தம் இருக்கும்.. ஆனால் வெறுப்பு மட்டும் இருக்காது..ReTweet
nafees1133
ReplyDeletenanri nanri