10. இல்லை.
09.@4idroos: ஒரு வாட்டி தேமுதிகவுக்கு ஓட்டு போடுங்களேன்-விஜயகாந்த், நாட்ல வர வர பிச்சக்காரங்க தொல்ல தாங்கமுடியலடா,டேய் தள்ளி நில்லுடா --ReTweet
08. @thoatta: நண்பர்களுடன் சாப்பிட்டு முடிச்ச பின்னாடி, பில் தரும்பொழுது அழைப்பு வர மாதிரி செல்போன எங்கைய்யா வாங்குறீங்க?! -- ReTweet
07. @rsGiri: சாமியோ! இந்த க்ளௌட் கம்ப்யூட்டிங்'னு எதோ சொல்றாங்களே, அது என்னான்னு தமிழ்ல 140'க்கு மிகாம யாரான சொல்லுங்களேன்! --ReTweet
06. @g_for_guru : இப்ப தேடுனா தயாநிதி வீட்டுல நாலு பிஞ்ச டெலிபோன் ஒயரும்..கலாநிதி வீட்டுல நாலு பழய டிவிடியும் தான் கிடைக்கும்..# சிபி ரெய்ட் --ReTweet
05.@jroldmonk: தனித்திரு.. விழித்திரு.. வேர்த்திரு.. #பவர்கட் செய்து புதிதுபுதிதாக சிந்திக்க தூண்டும் மின்துறைக்கு நன்றி #நறநற --ReTweet
04. @cheethaa : கூகுளும் பெண்ணும் ஒன்று. ஒரு கேள்வி. மில்லியன் பதில்கள் --ReTweet
03. @prasannag6: மால்களில் பார்க்கக்கூடிய பெண்கள் எல்லாம் கல்யாணத்துக்கு பொண்ணு பாக்கும் போது தட்டுப்படுவார்களா? --ReTweet
02. @TPKD_ : இப்படியாப்பட்ட புனிதர் பின்னாடி செல்லும் புனித கொசுக்களை சே சே பசுக்களை நினைத்தால் எனக்கு மிகவும் பரிதாபமாக உள்ளது வீடியோ பார்க்க --ReTweet
01. @Vaanmugil : தெருவில் மாராப்பு விலகியவுடன் மானம் காத்த நாயகனுடன், வெளிநாட்டில் நடுதெருவில் டூ பிஸ் நடனம் #தமிழ் சினிமா --ReTweet
No comments:
Post a Comment