10. @Carfire2: என்ன தான் தங்கமான மனசுக்காரரா இருந்தாலும் அவர தூக்கிட்டு போய் சேட்டு கடைல அடகு வைக்க முடியாது. --ReTweet
09.@TPKD_ : பச்சிலிருந்து துவிட்டரை நோக்கி எச்சித்துப்பியவர்கள் முகத்தில் கரிப்பூசியது ஒரு புறம் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது..வாழ்க கூகிள் :-) --ReTweet
08. @gpradeesh: ஜெயலலிதாவுக்கு நெஞ்சுவலி வருமா? வராதா? என்பதை சொத்துகுவிப்பு வழக்கு நீதிபதியின் தீர்ப்பு தீர்மானிக்கும்! -- ReTweet
07. @tweet_mano: பார்த்து கொண்டிருக்கும் நிமிடங்களை விட நினைத்து கொண்டிருக்கும் நிமிடங்களில் தான் அன்பு அதிகமாக இருக்கிறது. --ReTweet
06. @manosenthil : அமெரிக்கால கரண்ட்கட்டானா 916’போன்பண்ணுவாய்ங்க! ஜப்பான்ல ப்யூஸபுடுங்கி பாப்பாய்ங்க! தக்காளி நம்மூர்ல, பக்கத்துவீட்ட எட்டிபார்க்குறாய்ங்க!. --ReTweet
05.@Thambi_: உன் மௌனம்தான் என்னை கொல்லும் முதல் ஆயுதம் !!வேலாயுதம் கூட இரண்டாவது இடம்தான் !!! --ReTweet
04. @sheik007 : 237 வதாக எடுத்துப் போட்ட சேலையை விடுத்தும் வேறொன்றை தேடிய பெண்ணை எதிர் கொள்ளும் சேல்ஸ்மேனுக்கு குடுங்கடா #அமைதிக்கான நோபல் பரிசு.. --ReTweet
03. @pulavar_tharumi : முன்பெல்லாம் விதவிதமாக செல்போன்கள் வரும். இப்போதோ வெரும் செங்கக்கல் வடிவத்தில் தான் எல்லாம் போன்களும் வருகின்றன. #கற்பனைவறச்சி --ReTweet
02. @Subash5: ஒன்னுமே தெரியாத ஸ்டூடண்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுகுறாங்க.எல்லாம் தெரிஞ்ச வாத்திகிட்ட ஆன்சர் பேப்பர் கொடுகுறாங்க.என்ன கொடும சார் இது. --ReTweet
01. @RajanLeaks : இந்த நீதிமன்றம் பலவிசித்திரமான வழக்குகளைச் சந்தித்திருக்கிறது. ஆனா உங்கள சந்திக்கறதுக்குள்ள எனக்கு ரிட்டயர் மெண்ட்டே வந்துடுச்சு-ஜட்ஜ்
--ReTweet
No comments:
Post a Comment