10. @mkSakthivel: வால்பாறையில் காட்டு யானைகள்; மக்கள் பீதி # அண்ணி ஊட்டியிலும், அண்ணன் திருச்சியிலும் பிரசாரம்! பசங்க எதுக்கு வால்பாற போனாங்க? --ReTweet
09.@sheik007: தும்மல் வருதுன்னு கண்ண மூடி தும்மிட்டு பாத்தா கரண்டு போயிருச்சு நான் எனக்குதான் கண்ணு போயிருச்சோனு பயந்துட்டேன்.. :-( --ReTweet
08. @7thsense7: போதை புகாரை விசாரிச்ச போலிசின் விரலை கடித்த கைதி...அய்யயோ எங்க ஏரியா தெரிஞ்ச இன்ஸ்பெக்டர் கற்பழிப்பு புகாரல்ல விசாரிச்சுட்டு இருக்கார் -- ReTweet
07. @iGhillli: நீங்க டுவிட்டர்ல எவ்வளவு பெரிய அப்பாடக்கரா இருந்தாலும் என்னை பாலோ பண்ணாம அன்பாலோ பண்ண முடியாது # நாங்களும் ரவுடி --ReTweet
06. @itsBritto : அத்வானியின் ரத யாத்திரையால் பாஜகவுக்கு லாபம் கிடைக்குமா? #கால்ல ஆணி வேணும்னா கிடைக்கும் --ReTweet
05.@ThirutuKumaran: புதுச்செருப்பு என் காலை கடிக்கிறது அதற்கு பிஸ்கட் வாங்கி குடுத்து பழக்கப் படுத்தி விடலாம் என்றிருக்கிறேன் #selvueffect --ReTweet
04. @bassiva : மொழிகளை கடந்து ரசிக்க வைப்பவை இரண்டு ஒன்று இசை இனொன்று அழகான பெண்கள் :))) --ReTweet
03. @Vithuvaan: உலகத்திலயே கூச்சநாச்சமில்லாதவை அந்தந்த கட்சிகளின் அதிகாரப்பூர்வ செய்தி தொலைக்காட்சிகள்தான்! --ReTweet
02. @Rathikaarul: முகத்தில் இருக்கும் இருக்கும் சுருக்கங்களை நீக்கி இளமையாக காட்டும் சிறந்த மருந்து Adobe photoshop --ReTweet
01. @iyyanars : ஏழைப்பெண் வீட்டில் `பூரி`சாப்பிட்டார் ராகுல் காந்தி!#அடப் பாவிகளா!...அதையும் விட்டு வைக்கலையா? --ReTweet
No comments:
Post a Comment