10. @udanpirappe: இருந்தும் மறந்து விடாதீர்கள் !சரி ,அதென்ன ,மறந்தும் இருந்து விடாதீர்கள் ? முடியாதே ? --ReTweet
09.@Its_ArunS: நான் தவறு செய்தால் எனக்கு ஆப்பு வையுங்கள்-விஜயகாந்த் ஆவேசம் # அப்போ சைடிஷ் நீங்களே வாங்கிக்குரீங்களா.?.!! --ReTweet
08. @freeyavudu: தொடை தெரியும் ஆடைகளை விட தொடை ஒட்டிய ஆடைகள் ஏற்படுத்தும் கிளர்ச்சி அதிகம் -- ReTweet
07. @naaraju: " Now we r a team" ன்னு யாராவது ஆஃபீஸுல சொன்னா, ’இனிமே நடக்கப் போற எல்லா கெட்டதிலயும் உனக்கும் ப்ங்கு இருக்குன்னு அர்த்தம். --ReTweet
06. @RajanLeaks : இன்னையோட கூகுள் பஸ்ஸ இழுத்து சாத்தறாய்ங்களாம்! ஆண்ட்டிகள் ஊட்டுல சோறாக்கலாம்; சித்தப்புகள் பழைய பேப்பர் படிக்கலாம்! --ReTweet
05.@Selvam1155: தத்துவங்கள் பரிமார படுகிறதே தவிர கடைபிடிக்கபடுவதில்லை... --ReTweet
04. @writerpara google buzz இன்று மூடப்பட்டதாகக் கேள்விப்பட்டேன். தொடக்கம் முதலே அது விளங்காது என்று ஏனோ எனக்குத் தோன்றியது. --ReTweet
03. @Friend_Spaul: எல்லாருக்கும் எல்லாம் தெரிந்திருக்கும் வாய்ப்பில்லை, ஆனால் எல்லாருக்கும் ஏதாவது தெரிஞ்சிருக்கும்.. --ReTweet
02. @rozavasanth : நார்மலாக சிந்திப்பதற்கும் போதையில் சிந்திப்பதற்கும் வித்தியாசம் இருப்பது போலவே, காய்ச்சலில் சிந்திப்பதும் வேறுபடுகிறது. #ஜுரசிந்தனை --ReTweet
01. @Thambi_ : உங்களுக்காக பணிபுரிய எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் # வாங்க உங்களத்தான் எதிர்பார்த்தேன் இந்த துணியெல்லாம் துவச்சு அயண் பண்ணித்தாங்க !! --ReTweet
No comments:
Post a Comment