10. @losangelesram: தூங்கி எழுந்திரிக்கறதுக்குள்ளாற 12 பேரு ஃபாலோயர்ஸா? நான் செய்யக்கூடிய நல்ல கைம்மாறு அடிக்கடி ட்விட்டாமல் இருப்பதே--ReTweet
09.@thokkuchatti: பின்னாளில் பெட்ரோல் விலை எல்லாம் தாறு மாறாக ஏறும் என்று தெரிந்ததாலோ என்னவோ தெய்வங்கள் அனைத்திற்கும் வாகனம் விலங்குகள்! #Rs 1.82--ReTweet
08. @krpthiru: தொழில்நுட்ப வளர்ச்சி எல்லோரையும் தலை குனிந்து வாழ வைத்துவிட்டது...# ஃபோனையே வெறிச்சு வெறிச்சு பார்த்திட்டு வர்றாங்க ! -- ReTweet
07. @iParisal: 'இந்த மிக்ஸி வாங்கினா சவுண்டே கேக்காது'னானுக. இப்பதான் அர்த்தம் தெரியுது. அதப்போட்டா வேற எந்த சவுண்டும் கேட்கறதில்ல. --ReTweet
06. @youngsingam : எல்லா கதையிலும் மெயின் வில்லன தான் ஹீரோ திருத்துறார் மீதி பேரை எல்லாம் சகடிச்சிடுறார்அவங்களையும் திருத்த கூடதா ??
--ReTweet
05.@itsBritto: துப்பட்டாவின் அவசியத்தை உணர்த்தும் ஆணின் பார்வைக்கு பெயர் ..காமம் #என்ன உலகமடா --ReTweet
04. @kolaaru : ஆஃபிஸ்ல பண்டிகைநாள் வாழ்த்த மட்டும் அட்வான்சா சொல்லிடுறானுக., சம்பளத்தையும் அட்வான்சா கொடுக்கலாம்ல ! --ReTweet
03. @NellaiMuthu:எத்துனை சொல்லியும் கேட்காமல் இந்த இரவையும் கொஞ்சம் கொஞ்சமாய் கொன்று கொண்டிருக்கிறது உன் நினைவுகள்..--ReTweet
02. @Sailajan: பசியை படைத்த இறைவன் உணவைப்படைத்தான் தாகத்தை படைத்த இறைவன் தண்ணீரைப்ப படைத்தான் அமைதியான உலகை படைத்த இறைவன் ஏனடி உன்னைப் படைத்தார்--ReTweet
01. @senthilbds : ஒரு அழகான பொண்ணு அண்ணான்னு கூப்பிட்டா வருத்தப்படாதிங்க மக்களே.பின்ன பார்த்த உடனேயே 'அத்தான்'னா கூப்பிடுவாங்க? --ReTweet
No comments:
Post a Comment