Friday, September 2, 2011

Top 10 Tamil Tweets Sep02 2011

10. @iKrishS: பி.வாசுவின் பெரும்பாலான படங்களில் ஹீரோ தோளில் சிறுதுண்டுடன் வலம்வருகிறார்கள்.--ReTweet

09. @naiyandi :நடுநிலைவாதியாக இருங்கள்! இரண்டு பக்கமும் பங்கு தருவார்கள்!! -ReTweet

08. @bassiva: மத்திய அமைச்சருக்கு ரூ.1 லட்சம் லஞ்சம்: காசோலை அனுப்பியவர் கைது # கம்மியா இருக்குன்னு கைது பண்ணிட்டாங்களா???- -ReTweet

07.@sathm:ஏன்டா நேத்து அடிச்சோம் என்று அடுத்தநாள் காலையில் தோணுது... ஒவ்வொருமுறையும்... :) --ReTweet

06. @senthilcp: சிடுமூஞ்சி என பெயர் எடுத்த மேனேஜர் ஆஃபீசுக்கு யாராவது ஃபிகர் வந்தால் மட்டும் சிரபுஞ்சி ஆகிறாரே அது எப்படி? # ச்சே. பையனா பொறந்தது தப்போ?--ReTweet

05. @thoatta: மச்சி நான் ரொம்ப ஸ்டெடியா இருக்கேன்' என்கிற வார்த்தை நான்கு ரவுண்டுக்கு அப்புறமே வருகிறது.--ReTweet

04. @Ela_m : இரப்பர் செருப்பு என்பது நம்மீது நாமே சேர் அடிக்க கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வஸ்த்து போல--ReTweet

03. @Natarajan_G தினம் வந்து உங்கள் வீட்டில் யாராவது அழுதால் அது சீரியல், பாடினால் அது talent show, ஆடினால் reality show, பேசினால் அது மனைவி!--ReTweet

02. @kodaangi : சிறிதேனும் பொறுப்பு இருந்தால் தான் பொறுப்புள்ளவர் போல் நடிக்கவும் முடியும்!--ReTweet


01. @expertsathya : ராமர், அனுமர், லட்சுமணர் எல்லாம் நகரத்து தெருக்களில் பிச்சைக்காரர்களாக.--ReTweet

1 comment:

  1. >>@naiyandi :நடுநிலைவாதியாக இருங்கள்! இரண்டு பக்கமும் பங்கு தருவார்கள்!! -ReTweet

    இது செம

    ReplyDelete