10. @Vithuvaanகலவரங்களின் போது துப்பாக்கிகள், மக்களை பயமுறுத்தி விரட்டுவதற்காகவேயன்றி சுட்டு வீழ்த்துவதற்காக அல்ல--ReTweet
09. @losangelesram”தூற்றித் தூற்றி வாழ்ந்தவன் இல்லை” கண்ணதாசன் தீர்க்கதரிசனமாக ட்விட்டர்களையும் சேர்த்தே பாடியிருக்கிறார்!.. -ReTweet
08. @RajanLeaksகர்நாடக சங்கீத பாட்டுக்காரங்க பாடும்போது கைய ரெண்டையும் கட்டி வெச்சுட்டா என்ன ஆகும்!? பாட்டு வராதா?- -ReTweet
07.@suseendhiranசுலபமா கிடைக்கிற எதையும், நாம் அவ்வளவு சீக்கிரம் நம்பிவிடுவதில்லை. --ReTweet
06. @Moorthy2மங்காத்தா Vs வேலாயுதம் # இதுல அஜீத் படத்துல வரவங்க எல்லாரையும் கொல்வாரு, அதுல விஜய் படத்துக்கு வரவங்க எல்லாரையும் கொல்வாரு--ReTweet
05. @settaikaaranஅப்பா அம்மா அவங்க ஜாதியிலேயே பெண்/மாப்பிள்ளை பார்த்தா தலைய தலைய ஆட்டிட்டு, ஜாதியில்லன்னு பேசுவது என்ன வகையான நேர்மை ?--ReTweet
04. @Natarajan_Gஒரு அழைப்பை பேசி விட்டு வருவதுக்குள் இரயிலால் 7 பேர் பலி! இப்படி பட்ட நிலையற்ற வாழ்வை வைத்துக்கொண்டு சண்டை வேறு போட்டுக்கொள்கிறார்கள்!--ReTweet
03. @rozavasanthஆதிக்க ஜாதி வெறியை நியாயமாக எதிர்ப்பதால் கலவரம் வரும் என்றால், மானங்கெட்ட அமைதி ஒன்றும் போற்றதக்கது அல்ல--ReTweet
02. @thokkuchatti :
இன்னும்,பேச்சுலருக்கு வீடு தரமாட்டேன்னு சொல்றவங்க வீட்டுல, அவங்க வீட்டு பொண்ணுங்கள யாருக்கு கட்டி கொடுப்பாங்கன்னு தெரிஞ்சுக்க ஆவல்.--ReTweet
01. @kanapraba: ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட, உயிரிழந்த உறவுகளுக்கு என் இதய அஞ்சலி--ReTweet
No comments:
Post a Comment