10.@rozavasanth: 'இளையராஜாவே..இன்னுமொரு நூற்றாண்டிரும்' அடியேன் வேறு என்ன சொல்ல!--ReTweet
09. @iamkarki:அடிப்பட்டா ஆம்புலன்ஸ் கூப்பிடறதுக்கு முன்னாடி ட்விட்டர்லயும், பஸ்லயும் போடுவாங்க போல சில பேரு. ---ReTweet
08. @CrazyGanesh : ட்விட்டர்ல வந்து புத்தி சொல்றதுக்கு பதிலா பேப்பர்ல எழுதி உங்க கண்ணு முன்னால ஒட்டி வச்சுக்குங்க ப்ளீஸ்..#முடியலை.--ReTweet
07.@senthilcp: ஆனானப்பட்ட இலியானா,தமனாவே அடக்கி வாசிக்கையில் இடைத்தேர்தலில் போட்டியிட குஷ்பூ ஏன் துடிக்கிறார்? # டவுட்டு டேவிட்டு --ReTweet
06. @g_for_guru: மத்திய அரசு வேலயே செய்யலன்னு யாரு சொன்னது..# மாதம் மும்மாரி பெட்ரோல் விலைய எத்துறது யாரு??--ReTweet
05. @vedhaLam: காதலிக்கும் பசங்க சொல்லும் ஒரு பொதுவான பொய்- "மச்சி அவ கேரக்டர பாத்து தான்டா லவ் பண்றேன்--ReTweet
04. @Balu_SV :விமர்சிக்கையில், 'உங்க அம்மாவும் பெண்தான்' என்று பெண்கள் சொல்வது போல், எந்த ஆணும் 'உங்க அப்பாவும் ஆண்தான்' என்று சொல்வதில்லை. #அவதானிப்பு--ReTweet
03. @thoatta:அடுத்த வோடாபோன் விளம்பரத்துக்கு அம்மாவையும், கம்யூனிஸ்ட் கட்சிகளை ஹட்ச் நாயாகவும் காட்டலாம் போல, கூடவே சுத்துறாங்க.!--ReTweet
02. @RajanLeaks: கூடங்குளத்துல 30 அடி செவுரு இருக்கு சோ நோ பிராபளம் - ஆப்பீசர்ஸ்! # சுனாமி 30 அடிக்கு மேல வராதா!? எங்களயெல்லாம் பாத்தா எப்பிட்ரா இருக்கு?--ReTweet
01. @DKCBE : ஒரு தவறு செய்துவிட்டு திட்டு வாங்குவதைவிட, அந்த திட்டை வாங்க காத்திருக்கும் நேரம் மிக கொடுமையானது. -- ReTweet
பகிர்வுக்கு நன்றி
ReplyDelete