Thursday, September 22, 2011

Top 10 Tamil Tweets Sep23 2011 #drunkersdialouges

10.@k7classic:நான் குடிக்க கூடாதுன்னு சொல்லுறதுக்கு அவ யாரு மச்சி #drunkersdialouges--ReTweet

09. @krpthiru:மச்சி ஏண்டா விழுந்த ? நடு ரோட்டல மரத்த போட்டு வச்சிருக்கானுகடா ! எங்க காணூம் ? நான்தான் தூக்கி அந்தண்ட போட்டேன் #drunkersdialouges ---ReTweet

08. @DKCBE : பாட்டில் திறக்க கூட தெரியலா நீயெல்லாம் குடிக்கலேன்னு எவண்டா அழுதான்... #drunkersdialouges--ReTweet

07.@Alexxious: மச்சி சரக்குக்கு பெஸ்ட் side dish ஊறுகாய் தான் மச்சி ... அடிச்சுக்கவே முடியாது #drunkersdialouges --ReTweet

06. @ tamizhanban08: போயும் போயும் ஒரு பொண்ணுக்காக பீல் பண்ணுறியேடா என்னோட பிரண்டுன்னு சொல்லவே வெக்கமா இருக்குடா. #drunkersdialouges--ReTweet

05. @thirumarant: மச்சி எப்பவும் ஃபிரென்ட்ஸ் தான்டா கூட வருவான்...சொந்தக்காரங்களாம் வேஸ்டு மச்சி #drunkersdialouges--ReTweet

04. @NamVoice : ஹேய் மணி கம்ஸ் டுடே கோஸ் டுமாரோ ய்யா ஆனா நாம அப்டியா மச்சி #drunkersdialouges--ReTweet

03. @logarajaks:மட்டை இல்ல டா !!.... லேசா தூக்கம் வர மாதிரி இருக்கு!.. அவ்ளோ தான் #drunkersdialouges--ReTweet

02. @iParisal:ஆல்கஹால் ஒடம்புல ஒரு குறிப்பிட்ட அளவு இருக்கணும்ன்னு ஆராய்ச்சியே சொல்லுதுடா. இந்த சிகரெட்தான் தப்பு. #drunkersdialouges--ReTweet

01. @bassiva : அனைவரும் முரசு சின்னத்தில் வாக்களியுங்கள் #drunkersdialouges -- ReTweet


போனஸ். @jeevanlancer : மச்சி நீ ஜிவ்னு ஏறுனா சீக்கிரம் எறங்கீறும்டா ! அப்பிடியே மைல்டா ஏறணும் மச்சி அப்பதான் கிச்சுன்னு இருக்கும் #drunkersdialouges -- ReTweet

No comments:

Post a Comment