10.@pattasu1:5 நிமிசத்துக்குமேல டைம்லைன்ல யாரும் இல்லேன்னா நெட் கனெக்சன்மேலே சந்தேகம் வருகிறது #டிவிட்டர்களின்மேல் அவ்வளவு நம்பிக்கை--ReTweet
09.@tamil_ko:வெற்றிநடை போடுதாம் வெடி.. ங்கொய்யால சுறா-வையே சூப்பர்ன்னு சொன்னவய்ங்க தானடா நீங்க..?!--ReTweet
08. @rameshbabujr வாந்தி எடுத்தாலும் ஆபீஸ்க்கு வந்து எடுக்கச்சொல்லுறாங்கே யுவர்ஆனர் #கடுப்பு--ReTweet
07.@isr_selva:தினமும் நள்ளிரவில் பவர்கட் செய்து, கொசுக்களை கடிக்க வைத்து, கொசுக்களை வாழ வைக்கும் அம்மா வாழ்க! --ReTweet
06. @kanapraba: இளையராஜா, சுஜாதா, மணிரத்னம், வைரமுத்து, கார்த்திக், அமலா, அம்புலிமாமா #80களின் அர்த்தம் நிறைந்த வாழ்வில்--ReTweet
05. @naiyandiடீக்கடையில் அரசியல் பேசாதீர்; டீ ஆறி விடும் ! :-)).--ReTweet
04. @meenkodi : சினங்களின் சாயம் ஒரு முறை பூசப்பட்டாலும் அதன் நிறம் என்றுமே மாறுவதில்லை.. --ReTweet
03. @krpthiru:விஷாலுக்கும் ஒரு கூட்டம் விசிலடிக்கிறாங்க ! # உங்க இரசிகத்தன்மைக்கு ஒரே அளவே இல்லையாடா !--ReTweet
02. @senthilcp:1.முரண் - ஓக்கே 2. வாகை சூட வா - பார்க்கலாம் 3. வெடி - டப்பா--ReTweet
01. @maethaiஉண்மையில் பார்த்தால் இன்று நான் பார்த்த 10 பிச்சைகாரர்களில் மாற்றுதிறனாளிகள் ஒருவர் கூட இல்லை!! # அவர்கள் ரோஷக்காரர்கள் !!! -- ReTweet
No comments:
Post a Comment