10.@bseshadri:ஏழாம் அறிவு டிரெய்லர் பார்த்தேன். போதிதருமா, இவர்களை நீர் மன்னியும்! --ReTweet
09. -----
08. @TPKD_ கதைக்கு கிஞ்சித்தும் தொடர்பற்ற ஆடை , காலணி அணியும் பழக்கத்தை இரசினிக்கு கொண்டு வந்தது இந்த படம் தானா..? #ஊர்காவலன்--ReTweet
07.@Evanno_oruvan: வெளிநாடுகளில் உள்ள கறுப்புப்பணத்தை மீட்க,மத்தியஅரசு நடவடிக்கை எடுக்குமா ?- ராம்தேவ்#அந்த காசுக்கெல்லாம் எத்தன சுடிதார் வாங்கலாம் !! --ReTweet
06. @kolaaru: விடிய விடிய மங்காத்தா படம் பாத்துட்டு அஜித்க்கு த்ரிஷா "பெரியாத்தா" ன்ன கதையாவுல இருக்கு #பொதுவா சொன்னேன்--ReTweet
05. @SeSenthilkumar: 'சியர்ஸ்' சொல்லும்போது அளவு பார்ப்பவன் அந்தக் கணத்தின் ஆனந்தத்தை இழக்கிறான்.--ReTweet
04. @Butter_cutter : ஒவ்வொரு டுவிட்டரும் தேவை என பிரபல டுவிட்டர்களுக்கு ஏன் தெரிய மாட்டேங்குது? --ReTweet
03. @ChennaiDev:மழை வரும் நாட்களில் கூடவே என்றோ முடிந்துப் போன மழை நாட்களின் ஞாபகமும் சேர்ந்து வருகிறது--ReTweet
02. @Vithuvaan:யார் தவறு செய்தாலும் தட்டி கேட்பேன்- விஜயகாந்த் ஆவேசம் #அதுக்கு மொதல்ல ஸ்டெடியா எழுந்து நிக்கணும் கேப்டன்!.--ReTweet
01. @arasu1691பெரும்பாலான போராட்டங்கள் சமரசம் செய்துகொள்வதின் முந்தைய நிலையாகவே இருக்கிறது -- ReTweet
போனஸ்: @kodaangi :நண்பனிடம் அறிவுரை கூறும் போது கவனமாக இருக்கவும், ஒன்று அறிவுரையை வெறுத்துவிடுவான் இல்லை உங்களை! ---ReTweet
No comments:
Post a Comment