Wednesday, September 28, 2011

Top 10 Tamil Tweets Sep28 2011

10.@ipokkiri:இந்த நேரத்தில் மறையும் வரை காலேஜ் மாணவனாக நடித்த, நடிகர் முரளி அவர்களை நினைவு கூறுதல் பொருத்தமாகும். #Collegedays--ReTweet

09. @isr_selva:அரியர்ஸ் - நண்பர்களிடம் பெருமை(ஷொட்), வீட்டுக்குள்ளே எருமை(திட்) #collegedays ---ReTweet

08. @DreamyDr : சொர்க்கத்தின் வாசம் நிச்சயம் மண் வாசமாகதான் இருக்க வேண்டும்!!--ReTweet

07.@ThirutuKumaran: கலரை சொல்லுங்கள் குணத்தைச் சொல்கிறோம்...ஜோசியம்#ஒரு டொரினா, ஒரு காளிமார்க் இப்ப சொல்றா குணத்த..ங்கொய்யால --ReTweet

06. @sheik007: மச்சான் ஒரு பிகரும் தேரலடா.. ஏன்டா மச்சான் நம்ம தீபா மேடத்த பத்தி நீ என்ன நினைக்கற.. #collegedays--ReTweet

05. @gokulSHARMEE: ட்விட்டர் அதிகம் படிக்க , படிக்க , என் அறியாமைகளை தெரிந்து கொள்கிறேன்--ReTweet

04. @SeSenthilkumar : Micro Economicsக்கும் Macro Economicsக்கும் என்ன வித்தியாசம்னு கேட்ட சிவகாம சுந்தரி மேடத்திடம் Aதான் மேடம்னு சொன்னது #CollegeDays--ReTweet

03. @urmoorthy:இணைய உலகத்தில் ட்விட்டர் அம்மா என்றால் பேஸ்புக் அப்பா. கூகிள் பிளஸ் அவர்களின் குழந்தை.. ரெண்டு பேரோட சாடையும் அதுல தெரியுது--ReTweet

02. @thoatta:ப.சி Vs சு.சாமி; மத்திய அரசு Vs சிபிஐ; அம்மா Vs கூட்டணி கட்சிகள்; திமுக Vs வழக்குகள்; மக்கள் Vs சுவரில் முட்டிக்கொள்ளுதல்.!.--ReTweet

01. @luckykrishna : பள்ளிகளில் ரேங்குக்கு பதிலாக ‘கிரேட்’ முறை. வரவேற்கப்பட வேண்டிய மாற்றம்! -- ReTweet

1 comment:

  1. அட ! என் த்விட்ட்டுக்கும் ஒரு பாராட்டா ? நன்றி . என் போன்ற புதியவர்களுக்கு இது ஒரு உற்ச்சாக பானம்

    ReplyDelete