10.@Its_ArunS: இப்பெல்லாம் விஜயகாந்த் மீது வெறுப்பு வரும்போது வடிவேலு மீது அனுதாபம் வருவதை தவிர்க்க முடியவில்லை..!--ReTweet
09. @karu_naakku:ஒரு மணி நேரமா..நான் பார்த்திட்டே இருக்கேன்..கடிகாரத்திலே இந்த வினாடி முள் நிக்கவே மாட்டீங்கிது! #Observation ---ReTweet
08. @kolaaru : ஆளே இல்லாத கடைல டீ ஆத்துறதுக்கு நல்ல உதாரணம் இப்ப நடக்குற சேம்பியன்ஸ் லீக் தகுதி சுற்று போட்டிகள்தான்! --ReTweet
07.@thokkuchatti: எதிரிகள் எனப்படுபவர்கள் ஒரு காலத்தில் நம்முடன் தொடர்புடையவர்களாக இருந்தவர்களே… --ReTweet
06. @ rghavan66: சார் லோன் கேட்கறிங்களே, எங்க அக்கவுண்ட் வச்சுருக்கீங்க? # டிவிட்டர், பேஸ்புக், ப்ளாக் எல்லாத்துலயும்!!!--ReTweet
05. @NamVoice: ஒரு நாளைக்கு கிராம்த்தில் 25ம் நகரத்தில் 32ம் போதும். திட்டக் கமிசன் அடேய் உண்ணாவிரதம் இருக்கவே கோடி கோடியா தேவைப்படுதுடா--ReTweet
04. @Kaniyen : கோழி முதலில் வந்ததா?, முட்டை முதலில் வந்ததா? சர்வரிடம் நாம் எதை முதலில் ஆர்டர் செய்கிறோம் என்பதை பொருத்தது அது?--ReTweet
03. @TPKD_:திட்ட ஆனைக்குழு உறுப்பினர்களை "அட வறுமைக்குப் பிறந்தவர்களே" என்று திட்டலாமா என்று யோசிக்கிறேன்.. #25ஓவா--ReTweet
02. @kaattuvaasi:என்னுடன் படித்த பெண்களில் நிறைய பேர் சாதிக்க விரும்பினார்கள்… #ஆனால் சாதிக்தான் யாரையும் கண்டுகொள்ளவில்லை--ReTweet
01. @6SayS : வாழ்வும் ஒரு வால்விலேயே அடங்கி இருக்கிறது !!! # இதயம் !!. -- ReTweet
நன்றி தல..:-)
ReplyDelete