10.@Carfire2:ஆணியும் ஆப்பும் ஒன்று தான். இரண்டையும் பிடுங்கி எறியும் வரை குத்திக்கொண்டே இருக்கும்--ReTweet
09. @senthilcp:உல்லாசத்துக்கு அழைத்த சரணுக்கு முன்ஜாமீனா? வெகுண்டு எழுந்தார் சோனா!! # அதானே? உல்லாசம் செம மொக்கைப்படம் ஆச்சே? ---ReTweet
08. @luckykrishna : உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை. அரசின் அடக்குமுறைக்கு எதிராக கேப்டன் கொதிப்பு!--ReTweet
07.@nchokkan: 'Rs 1000 for 3 months of unlimited haircuts' என்று ஒரு மெயில். ஏண்டா, எங்களையெல்லாம் பார்த்தா ஈனாவானா-ன்னு எழுதி ஒட்டியிருக்கா? --ReTweet
06. @ karu_naakku: கப்பலோட்டறது எம்புட்டு கஷ்டம்’ங்கிறது இனிமேல் தான் கேப்டனுக்கு தெரியப்போகுது! காத்து வேற...சரியா..இல்லை!!--ReTweet
05. @parthi_fun: வாழச் சிறந்தது மிடில் கிளாஸ் வாழ்க்கையே # கிளாஸ்ல பாதி சரக்கு மீதி தண்ணி ..!!--ReTweet
04. @Natarajan_G : இன்று நாகேஷின் பிறந்தநாள்! சிவனை மறந்தாலும் புலவர் தருமியை உலகம் மறக்க முடியாமல் இருக்க செய்த கலைஞன்!--ReTweet
03. @Graamaththaan:100 ரூபாய குப்பைல இருந்து எடுத்தாலும், அதை பிச்சைக்காரன் கிட்ட கொடுக்க ஒரு மனசு வேணும்--ReTweet
02. @g_for_guru:இ.கம்யுனிஸ்ட் தனித்து நிற்ப்பதற்க்குபதில் அம்மா குடுக்கும் 2 ஆட்டை வாங்கி மேய்க்கலாம்.--ReTweet
01. @iamkarki : சுதீஷ்: மாமா. நாம அதிமுக கூட்டணில இருக்கோமா? / கேப்டன்: தெரியலையே மச்சி. ஒரு குவார்ட்டர் சொல்லேன் -- ReTweet
No comments:
Post a Comment