Wednesday, September 7, 2011

Top 10 Tamil Tweets Sep07 2011

10. @kryesகுமரிமுனை - ஐயன் வள்ளுவனைக் காண...360 degree virtual tour #கணபதிஸ்தபதிLink--ReTweet

09. @tamilkumarதூணுகுள்ளும் இருபாண்டி.துரும்பிலும் இரு "பாண்டி" என்று பாண்டியன் கதாபாத்திரத்தை நினைவுபடுத்திருப்பார் ஷண்முகி மாமி # அவ்வை ஷண்முகி -ReTweet

08. @jill_online:900 Ml பீர் தந்த போதை, 115 Ml உச்சா போனால் இறங்கி விடுகிறது... #ஆர்க்கிமிடிஸ் விதி தோல்வி- -ReTweet

07. @kodaangi:"மக்கா" இருப்பதால் தான் மக்கள் என பெயர் வந்ததோ என பல சமயங்களில் நினைக்கத் தோன்றுகிறது!! --ReTweet

06. @kolaiyali :
ஒருவர் பெயரில் வண்டி வாங்கும்பொழுது லைசென்சே இருக்கிறதா என்று check செய்யாதவர்கள் 'without license drive' கேசும் புக் செய்யக்கூடாது..--ReTweet

05. @mparthipanஉண்மையான நண்பர்களை அறிந்துகொள்ள வேண்டுமெனில் 5000 ருபாய் கடன் கேட்டாலே போதுமானது..!!!--ReTweet

04. @haranprasanna : டெல்லி குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளின் சதி-உள்துறை அமைச்சகம். நான்கூட சாதாரண மனிதன்தான் வெகுண்டு குண்டு வைத்துவிட்டான் என பயந்துவிட்டேன்!--ReTweet

03. @RajanLeaksஇன்னைக்கு டெல்லில வெடிச்ச குண்டுக்கு எவனாச்சும் எவரெடி பேட்டரி வாங்கிக் குடுத்துருந்தா கைது பண்ணி தூக்குல போடுங்கடா!! --ReTweet

02. @thoatta குண்டு வெடிச்சுவிட்டதால், உண்ணா விரதம் இருக்க அன்னா ஹசாரே ஐடியா வைத்திருந்தால் இரண்டு நாளுக்கு தள்ளிபோடுவது நல்லது, டிவி ஸ்லாட் கிடைக்காது--ReTweet


01. @athisha :ஆடு மாடுகளை கூட கொல்லக்கூடாது ஈ எறும்புக்குக்கூட தீங்கு நினைக்காத சைவபட்சினிகள்தான் மரணதண்டனையை ஆதரிக்கிறார்கள் #அவதானிப்பு --ReTweet

No comments:

Post a Comment