Monday, September 19, 2011

Top 10 Tamil Tweets Sep19 2011

10.@masilan: கத்தி எடுத்தவன் எல்லாம் ரெளடி உண்ணா விரதம் இருக்கிறவன் எல்லாம் காந்தி #என்னாடா உங்க நியாயம்?--ReTweet

09. @CycleKaaran:கூடன்குளம் அணுமின் நிலையத்தை கருணாநிதி கட்டியிருந்தால் இந்நேரம் அது மருத்துவமனையாகவோ,கல்யாண மண்டபமாகவோ மாறியிருக்கும். ---ReTweet

08. @gpradeesh : 3 நாள் உண்ணாவிரதமிருந்து இந்திய மக்களிடமிருந்து பகைமையை விரட்டி, மதநல்லிணக்கத்தை ஏற்படுத்தி விட்ட மோடிக்கு நன்றி!--ReTweet

07.@pulavar_tharumi: 'அண்ணா ஹாஜாரேயின் போராட்டம் சினிமாவாகிறது'. அந்த போராட்டமே சினிமா தானய்யா! --ReTweet

06. @toviji: முந்தைய ஆட்சி திட்டங்களை மாற்றுவது மட்டுமல்ல, இந்த ஆட்சியில் அவர் சொல்வதையும் மாற்றுவது தான் ஜெ #மாறாதது மாற்றம் ஒன்றே--ReTweet

05. @Tottodaing: பசங்க, நின்னு பேசுனா கூட கெடைக்காத செல்போன் டவர், நடந்துட்டே பேசற பொண்ணுகளுக்கு மட்டும் எப்புடிய்யா இடைவிடாம கெடைக்குது?!--ReTweet

04. @kryes தமிழில், ஒரே எழுத்தாய் வரும் மிகப் பெரிய சொல் = "தித்தித்ததே" :)--ReTweet

03. @isr_selva:கூடங்குளம் விஷயத்தில் மத்திய அரசுதான் தமிழக மக்களை சமாதானப்படுத்த வேண்டுமாம்-ஜெ. நீங்க குஜராத் மக்களிடம்தான் பேசுவீங்களா?--ReTweet

02. @Moorthy2: சாதிய மரத்தின் வாழ்வாதாரத்தை தேடினால் ஆணிவேர் முதல் அத்தனை கிளைவேர்களும் ஏதாவது ஒரு கோயிலில் சென்று முடியும் --ReTweet

01. @writerpara : குளிர்ந்த இரவில் நிற்பதுவே நடப்பதுவே கேட்கிறேன். பாரதியார் ராஜாவுக்கு நன்றி சொல்லவேண்டும் -- ReTweet

2 comments:

  1. முன்னணி 10 டுவிட்டை 20 ஆக்க அன்பான வேண்டுகோள்

    ReplyDelete