10. @pattasu1இரவில் வாழைப்பழம் சாப்பிட்டால்,காலையில் எல்லாம் எளிதாக இருக்கும் என்று கண்டுபிடித்தவனே விஞ்ஞானி--ReTweet
09. @karna_sakthiபெரும்பாலும் போனில் அம்மா எப்படி இருக்க என்றும் மனைவி எங்க இருக்க? என்றுதான் பேச துவங்குகின்றார்கள்... -ReTweet
08. kodaangiபலர் பெண்களை மட்டும் நேசிக்கின்றனர், சிலர் பெண்மையையும் சேர்த்து நேசிக்கின்றனர்! - -ReTweet
07.@BalaramanLசெருப்புக்காக காலை வெட்டுவது எப்படி? --ReTweet
06. @pulavar_tharumi :
அரையும் குறையுமாக உடை உடுத்துபவர் எல்லாம் சில்க் சுமிதாவாக ஆயிடமுடியாது என்பதற்கு வித்யா பாலன் ஒரு நல்ல உதாரணம்.--ReTweet
05. @mkSakthivel பரமக்குடியில் 144 தடை உத்தரவு # நாங்கெல்லாம் 140 மேல தாண்ட மாட்டோமில்ல!--ReTweet
04. @suseendhiranகவனிக்கப்படாத விசயங்கள் கோடி இருக்கின்றன. ஆனால் கவனிக்கப்படாத ஃபிகர்ன்னு ஒன்னு கூட கிடையாது--ReTweet
03. @pinjimanasu கண்ணுக்கு தெரிந்த மனிதர்களை மதிக்காவிட்டால்...கண்ணுக்கு தெரியாத கடவுளை மதித்தும் பயனில்லை.!!--ReTweet
02. @kaattuvaasiஎச்சில் சோற்றுக்காய் வீதியைக் காக்கும் தெருநாய் நினைவு வந்து வாட்டுகிறது... செக்யூரிட்டி ஏஜென்சியில் மூத்த குடிமக்களைக் காணும்போதெல்லாம்--ReTweet
01. @gpradeesh:" ஓட்டு அரசியலுக்காக இரண்டு கழகங்களும் எண்ணெய் ஊற்றி வளர்த்த இரு சமூக குருபூஜைகளையும் பாரபட்சமின்றி உடனே நிறுத்துவதே சாலச் சிறந்தது" --ReTweet
No comments:
Post a Comment