Thursday, September 15, 2011

Top 10 Tamil Tweets Sep15 2011

10. @losangelesram :மன்மதலீலையை வென்றார் உண்டோ?-லைட்போஸ்டில் தூக்காத நாய் எங்கடா கீது? #realmeaning --ReTweet

09. @say_satheesh : கல்லூரி காலங்களில் கலக்கத்தை கொடுத்த 'அரியர்ஸ்' என்கிற அதே வார்த்தை தான் சம்பாதிக்கும்போது சந்தோஷமும் தருகிறது.
-ReTweet

08. @tamilkumar :அண்ணாதுரை ஆழ்வாரா அல்லது நாயன்மாரா?ஜெயலலிதாவுக்கு ராம.கோபாலன் கேள்வி-அண்ணன் உங்க வாட்சுல மணி எழர காட்டுது பாருங்க. - -ReTweet

07.@karna_sakthi மருத்துவரின் மகன் மருத்துவம் படிப்பது ஒரு நிகழ்வு; மாநகராட்சி உழியனின் மகன் மருத்துவம் படிப்பது ஒரு சமுதாயத்திற்கு விடிவு... #இடஒதுக்கீடு --ReTweet

06. @Sundaratamilan2: ஒவ்வொரு திருமணத்திற்கு செல்லும்போதும் அவள் புடவை நமக்கு கிடைக்கலியே என பெண்ணும் அவள் நமக்கு கிடைக்கலியே என ஆணும் எண்ணுகிறார்கள் --ReTweet

05. @tharusu அடப்பாவிங்களா...அது இலவச மிக்ஸி இல்லையாம், விலையில்லா மிக்ஸிகளாம்!.--ReTweet

04. @pearlcitybala பாதிக்கிணறு தாண்டிய பின் தான் நினைவுக்கு வருகிறது..ஆமா நாம எதுக்கு கிணறத் தாண்டனும்..? --ReTweet

03. @nchokkan : பெட்ரோல் விலை உயர்வுகளின்போது வண்டி ஏதும் ஓட்டாதவனாக இருப்பதில் அல்ப சந்தோஷம் ; --ReTweet


02. @karthiguy:இலவச திட்டங்கள் என கொச்சைப்படுத்தாதீர்: ஜெயலலிதா #கவுண்டமணி: புஷ்பம். செந்தில்: புய்ப்பம் --ReTweet

01. @logarajaks இன்று பொறியியல் வல்லுனர்கள் தினமாம் !!.. பேசாம அடிமைகள் தினம்னு வெச்சிருக்கலாம்!!.. என்னமாய் நொங்கெடுக்குறாங்க ! --ReTweet

No comments:

Post a Comment