10. @senthilchnஎன்னை துரத்திக்கொண்டே வந்து வீட்டுக்குள் அடைத்துவிட்டது அடை மழை--ReTweet
09. @Lorrykaranஉலகத்தில் பெரிய சோகம் என்பது நமது தவறுகளுக்கு சார்ந்திருப்பவர்களும் பலியாவதுதான்# அனுபவம்.. -ReTweet
08. @sheik007பிரியாணில முட்டைய காணோம்னதும் அரண்டுட்டேன்... அப்றம் பாத்தா பிரியாணிக்கு உள்ள இருக்கு எதுக்குதான் ஒளிச்சு வக்கிறாங்களோ.. ?- -ReTweet
07.@Mutta_Bondaமெதுவா நடக்கனும், ரொம்ப வெயிட் தூக்க கூடாது, ஜாக்கிரதையா இருக்கனும், சரியா சாப்பிடனும். ஏன்னா, இது 9தாவது மாசம். #HappySeptember --ReTweet
06. @iyyanarsபயங்கரவாதம் பூண்டோடு அழிக்கப்படும்: ஒபாமா_தினமணி# பயங்கரவாதத்தை அழிக்கனும்..சரி...,`பூண்டு `..என்னய்யா பாவம் பண்ணுச்சு?--ReTweet
05. @ChennaiDev எல்லாவற்றிலும் ஒரு நியாயம் இருக்கத் தான் செய்யுது இல்லன்னா வக்கீலுக்கு எல்லாம் ஏது சாமி பொழப்பு--ReTweet
04. @kuruvuuமுகவரிகள் பல தெரிந்தும் ரோட்டோரத்தில் அனாதையாய் நிற்கிறது அஞ்சல் பெட்டிகள்...--ReTweet
03. @maethaiஎதிரிக்கு எதிரி என் நண்பன் என்கிற ரீதியில் போகிறவன், எதிரிக்கு எதிரியையும் எப்பொழுதாவது எதிரியாக்கி கொள்வான்!--ReTweet
02. @karna_sakthi:
அடுத்தவர் வேதனைகளை இயற்கை செயற்கை என விமர்சிக்கும் உரிமை யார்க்குமில்லை.,.--ReTweet
01. @thoatta:" மக்கள் பணத்தை மொத்தமாய் கொள்ளையடிக்க முன்பெல்லாம் சீட்டு கம்பெனி நடத்தினார்கள், இப்பொழுது பள்ளிக்கூடம் நடத்துகிறார்கள்.!--ReTweet
No comments:
Post a Comment