10. @vasanthenபுளிப்பு மிட்டாய் மாதிரிதான் வாழ்க்கை. பிடிக்கவும் செய்யுது. சாப்பிடும் போது மூஞ்சி கோணலாவும் போவுது--ReTweet
09. @sandhyacharuகடவுள் இருந்திருந்தால் நாத்திகர்கள் இல்லாதிருந்திருப்பார்கள்... -ReTweet
08. @kuumuttai பாவனா, அசின், நித்யா மேனன், ரம்யா நம்பீசன் போன்றவர்களை உலகுக்கு அறிமுகம் செய்த கேரளாவிற்கு ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள் - -ReTweet
07.@aynsundar: இன்னைக்கு டைம் போனதே தெரியல. ஆபீஸ்ல வேல பாத்தா டைம் போறது தெரியாது போல #கண்டுபிடிப்பு --ReTweet
06. @carfire2:
எவ்வளவு தான் நீங்க வெள்ளைய இருந்தாலும் உங்க நிழல் கருப்பாதான் இருக்கும் --ReTweet
05. @piegiee டென்ஸன் படுத்துறவரை விட டென்ஸனா இருக்கையில் கூல் ரிலாக்ஸ்னு சொல்லுறவர் மீதே கோபம்!எந்த கொடுமைக்கும் டென்ஸன் ஆகாம சிரிக்க நான் பைத்தியமா?--ReTweet
04. @DKCBE : வேலையே செய்யாமல் 40 hr டைம்ஷீட்டை பில் பண்ணனும்... #இந்த பொழப்புக்கு வேலை செஞ்சிருப்பேன் --ReTweet
03. @Vithuvaan குண்டுவெடிப்புக்கு இந்தியன் முஜாகுதீனும் பொறுப்பேற்பு! ## ஒரு க்ரூப்னாலே புடிக்க மாட்டானுங்க எங்காளுங்க!!--ReTweet
02. @vedhalam அரசு கேபிள் என்பது தனியார் DTH களின் மறைமுக ஏஜன்ட் --ReTweet
01. @thoatta :" குண்டுவச்சவன பத்தி துப்பு கொடுத்தா 5 லட்சம் - புலனாய்வு துறை # என்னது உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இல்லையா?" --ReTweet
//
ReplyDelete01. @thoatta :" குண்டுவச்சவன பத்தி துப்பு கொடுத்தா 5 லட்சம் - புலனாய்வு துறை # என்னது உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இல்லையா?"
//
நல்ல நக்கல்
இன்று என் வலையில்
ReplyDeleteபெரியவங்க என்ன சொல்றாங்கனா?
புளிப்பு மிட்டாய் மாதிரிதான் வாழ்க்கை. பிடிக்கவும் செய்யுது. சாப்பிடும் போது மூஞ்சி கோணலாவும் போவுது
ReplyDeleteenna oru thathuvam.. supper...
ReplyDelete