10.@mayavarathaan : என்ன கண்ராவிடா இது? வெள்ளைக் கலர் ஷூ கருப்பு கலரிலே அழுக்காவுது. கருப்பு கலர் ஷூ வெள்ளைக் கலரிலே அழுக்காவுது! --ReTweet
09. @puli_senthil :புரட்சித் தலைவிக்கு பாராட்டு விழா நடத்து!வாழும் ஜான்சிராணினு பட்டம் கொடு!மேலூர்ல டூ கூடுவாஞ்சேரி நடை பயணம் தொடங்கு! #சரண் தப்பிக்க வழிகள். ---ReTweet
08. @sandhyacharu : எந்த ஒரு கடினமான காரியம் தொடங்கப்ப்படும்போதும் முட்டுக்கட்டை போடுவது நெருக்கமானவர்களே. --ReTweet
07.@rdhakshina : கிரிக்கெட் பற்றி தெரியாதவன் கூட டெண்டுல்கரை பாராட்டலாம் ! ஆனால் கிரிக்கெட் பற்றி தெரிந்தவனால் மட்டுமே டிராவிட்டை பாராட்ட முடியும் --ReTweet
06. @thoppi_az : பணம் இருந்தா செத்துப்போன காதலிக்கு தாஜ்மஹால் கூட கட்டலாம்... பணம் இல்லைனா உயிரோட இருக்குற காதலிக்கு தாலி கூட கட்ட முடியாது..--ReTweet
05. @SeSenthilkumar மதுரை சென்னை ரெண்டுல எங்க நிக்கிறீங்க கேப்டன்னு கேட்டா கூட்டணி தர்மம். மும்பை டெல்லி இதுல எங்க நிக்குறீங்கன்னு கேட்டா கூட்டணி அதர்மம் --ReTweet
04. @Vaanmugil பெட்ரோல் விலை தாறுமாறாக ஏறுவதால் சைக்கிளில் போகும் பசங்களையும் திரும்பி பார்க்கும்மாறு பெண்களை கேட்டு கொள்கிறேன் --ReTweet
03. @thoatta : சோனா பப்ளிசிட்டி தேடுகிறார்! - சரண் # பாஸ், நீங்க என்ன தேடுனீங்க? --ReTweet
02. @umakrishh : பெட்ரோல் 3 .14 ரூ ஏற்றி இருக்காங்க.அதுல .14 எதுக்குன்னா பலத்த கண்டனத்திற்குப் பிறகு திரும்ப குறைப்பாங்க அதுக்குத்தான்:)) --ReTweet
01. @Tottodaing :கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானது: ஜெயலலிதா # ஹெலிகாப்டர்ல இருந்து பார்க்கும் போதுதானே?! -- ReTweet
No comments:
Post a Comment