Wednesday, September 14, 2011

Top 10 Tamil Tweets Sep14 2011

10. @pinjimanasu : நண்பர்களுடன் எப்பொழுதும் விவாதம் செய்யாதே… அதில் நீ தோற்றால் ஒரு நண்பனை இழப்பாய். ஜெயித்தால் ஒரு எதிரியை பெறுவாய் --ReTweet

09. @ iParisal : பெரும்பாலான சாலைகளில், பயணங்கள் அல்ல.., பந்தயங்கள்தான் நடக்கிறது. -ReTweet

08. @settaikaaran :கூடங்குளத்தில் 15000 ஆயிரம் பேர் உண்ணாவிரதம் ! ஒரே ஒரு கிழவனுக்கு உள்ள மரியாதை என் தமிழ் மக்களுக்கு இல்லையா ? வட இந்திய ஊடகங்கள் எங்கே ? - -ReTweet

07.@vedhalam :பிறந்த நாள் என்பது ஒன்று தான். வருடமொரு முறை வருவதெல்லாம் அதன் நினைவு நாளே! --ReTweet

06. @mkSakthivel : கோப்பை வென்ற ஹாக்கி வீரர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசு! # "தேசிய விளையாட்டு"
--ReTweet

05. @pattasu1நிம்மதியாக இருக்கும்போது மனைவியைத் தேடுவதும், மனைவி வந்தபின் நிம்மதியைத் தேடுவதுமே மனித இயல்பு.--ReTweet

04. @k7classic உங்கள வண்டிய மோத விட்டு துடிக்க துடிக்க கொன்னா 5 லட்சம் , ஒரெ குண்டு நிம்மதியா சாகனும்னா 1 லட்சம் # எது வசதி --ReTweet

03. @AnjaaNenjan : முட்டையை வெளியே இருந்து உடைத்தால் அது மரணம்., உள்ளே இருந்து உடைக்கப்பட்டால் அது ஜனனம் - சீனியர் --ReTweet


02. @iyyanars :
நீங்கள் 1970-1980 ல் பிறந்த ஆண்களாக இருந்தால்,சாந்தி,லதா,உமா.என்ற பெயருடைய பெண்களில்,ஒருவரால் பாதிக்கப் பட்டிருக்கலாம்!#அவதானிப்பு! --ReTweet

01. @thoatta 2011 செந்தமிழன் சீமான்.!!!! 2012 : கலைமாமணி சீமான்.!!! # ஏண்ணே இப்படி? --ReTweet

2 comments:

  1. >>02. @iyyanars :
    நீங்கள் 1970-1980 ல் பிறந்த ஆண்களாக இருந்தால்,சாந்தி,லதா,உமா.என்ற பெயருடைய பெண்களில்,ஒருவரால் பாதிக்கப் பட்டிருக்கலாம்!#அவதானிப்பு!

    கொலம்பஸ்!!!!!!!!!!!!!

    ReplyDelete
  2. ஏதேது ...நிறையப் பேர் ....பாதிக்கப் பட்டிருக்கலாம்,போல இருக்கே ....!!! @senthilcp....@samugam...:)

    ReplyDelete