10. @mayavarathaan:RIP : கன்யாகுமரியில் திருவள்ளுவர் சிலை வடித்த கணபதி ஸ்தபதியார் இறைவனடி சேர்ந்தார்--ReTweet
09. @mithra_s:கடிதம் ,நம் உணர்வுகளை உரியவரிடம் சிறப்பாக வெளிபடுத்தும் கணவன் மனைவி இடையில் கூட -ReTweet
08. @vettipaiyal:படுத்துவுடனே தூங்கறவனைவிட உக்காந்தவுடனே போயி முடிக்கறவன் தான் உண்மையாலுமே கொடுத்து வெச்சவன்- -ReTweet
07. @Tottodaing :திரைகடல் ஓடியும் திரவியம் தேடு! # வரும் போது கண்டிப்பா பாரின் சரக்கோடதான் வரணும்! --ReTweet
06. @losangelesram :
பிரணாப் முகர்ஜியுடன் அத்வானி சந்திப்பு வெத்துக்கும் சூப்பர் வெத்துக்கும் என்ன மீட்ட்ங்கறேன்.--ReTweet
05. @iamkarki ஏன் எப்போ பார்த்தாலும் காலமே பதில் சொல்லணும்? ரோ என்ன செய்கிறது? --ReTweet
04. @yadhubala : எல்லாவற்றிலும் சாதகமானவற்றையே எடுத்துக் கொள்கிறோம்...நல்லவைகளை அல்ல.--ReTweet
03. @naiyandi மாயாவதி அமைச்சரை தோப்புக்கரணம் போட சொன்னாராம்! நல்ல தமாஷய்யா! இங்கே குட்டிக்கரணமே போடறாங்க! --ReTweet
02. @stivel : மேலாண்மை பொன்னுசாமி சிறுகதைகள் எங்கேனும் வலையில் கண்டிருந்தால் Link கொடுங்கள். எனக்காக தேட வேண்டாம் --ReTweet
01. @thennarasu : பெருமைமிக்க தமிழ்மொழியின் இலக்கணத்தை எளிதில்அறியும் முறையை காண இந்த தளம் --ReTweet
லிங்கு கேக்குரது லிங்கு குடுக்குரது இந்த ட்வீட்டெல்லாம் டாப் 10 ல இதெல்லாம் நல்லதுக்கு இல்லை தோழரேந்த ட்வீட்டெல்லாம் டாப் 10 ல இதெல்லாம் நல்லதுக்கு இல்லை தோழரே
ReplyDelete@mahadevendran கரெக்டு, இனி குறைத்து கொள்வோம்
ReplyDelete>>. @iamkarki ஏன் எப்போ பார்த்தாலும் காலமே பதில் சொல்லணும்? ரோ என்ன செய்கிறது? --ReTweet
ReplyDeleteடாப்