Sunday, September 4, 2011

Top 10 Tamil Tweets Sep05 2011


10. @vembaikrishna:சாலையெங்கும் கூச்சல்கும்மாளம் ஒலி மாசுபடுத்தி நீர்நிலைகளையும் முடிந்தவரை அசுத்தமாக்கி விநாயகனை கூறுபோட்டு கரைச்சாச்சு நல்லா இருப்போமுடா.--ReTweet

09. @senthil_idkl :பேராசிரியர் பெரியார் தாசன் வைகோ முன்னிலையில் மதிமுக-வில் இணைந்தார். -ReTweet

08. @arattaigirl:சமஸ்கிருதம் தேவ பாஷையாம்! அப்பறம் ஏன்யா மனுஷங்க அதை கத்துக்கறீங்க?- -ReTweet

07.@vivaji:நான் இன்னாருடைய ரசிகன் என்ற முகமூடியை கழட்டி ரசிக்கத்தெரியாதவன் எல்லாம் என்ன ரசிகன்? --ReTweet

06. @vedhalam: பறக்கும் தட்டுகள் வேற்று கிரகத்திலிருந்து மட்டுமல்ல, சமையலறையிலிருந்து கூட வரலாம்.--ReTweet

05. @nchokkan:கண்டேன் சிம்ரனை #சாக்பாட் #யார்தொகுத்தாலும்அந்தக்கொடுந்தமிழ்மட்டும்மாறுவதில்லை #த்தூ--ReTweet

04. @vinothtimes : ஞாயிறு இரவானால் எதோ உள்ளுக்குள் இனம் தெரியாதே பயம் வருகிறது ...--ReTweet

03. @navi_n வெற்றி-தோல்வி முக்கியமில்லை என்று வென்றவனிடம் யாரும் சொல்வதில்லை--ReTweet

02. @kodaangi : எந்த மதக் கலவரமும் நாத்திகர்களால் வருவதில்லை!--ReTweet


01.@kanapraba: இளையராஜாவுக்குப் பின் வந்த இசையமைப்பாளர்களால் தான் இளையராஜாவின் அருமை இன்னும் அதிகம் தெரிந்தது--ReTweet

1 comment:

  1. அதிக RT செய்யப்பட்ட டுவீட் #03

    ReplyDelete