Thursday, November 3, 2011

Top 10 Tamil Tweets Nov 03 2011

10. tamil_ko : வளையலை விட மெல்லியதாய் ஒரு வாட்ச்..அதன் மண்டையோ, கொடிக்காய்ப்புளி விதையை விட சிறியது! இதுல எப்படிங்க மணி பார்க்குறீங்க?! #முடியல.ReTweet

09. @Tottodaing : டாஷ் போர்டில் இருக்கும், எந்தக் கடவுளும் துணை நிற்பதில்லை! # குடித்துவிட்டு வண்டியோட்டும் போது! ReTweet

08. @maethai : நெசவாளியிடம் உரையாடிய ராகுல் காந்தி! # சண்டைல கிழியாத வேட்டி நெய்ய முடியுமான்னு கேட்டுருப்பாரோ? கட்சிக்காக ?ReTweet

07. @jroldmonk : பதிவர்விமர்சனங்கள் படித்ததில் யோசனை:வேலாயுதம் முதல்பாதி பார்த்துவிட்டு அப்படியே அடுத்த அரங்கில் ஏழாம்அறிவு இரண்டாம்பாதி பார்க்கலாம் போலும் ReTweet

06. @Rajarath : பிரச்னையை விளைவுகளுக்கு பயந்து தள்ளிபோடுவதால் பிரச்னை தீராது, மாறாக அதை சந்தித்தால் நாம் பயந்த அளவு பிரச்னை வராது!
ReTweet

05. @jeevanlancer: எனக்கு படிக்கத் தெரியாத இந்தியில் மெயில் அனுப்பியிருந்த நபருக்கு எனக்கு புரியவில்லை என்பதை தமிழில் ரிப்ளை செய்துவிட்டேன் # பழிக்குப்பழி ReTweet

04. @ Balu_SV : 7ம் அறிவில் விஜயகாந்த் நடித்திருந்தால், அந்த கேரக்டர் பெயர் 'போதைதர்மன்' என்று வைத்திருப்பார்களோ? #டவுட்டு.. ReTweet

03. @mnithan : மீன் தொட்டியிலேயே வளர்ந்து மடியும் மீனுக்கு தெரிவதில்லை அதைவிட ஒரு பெரிய உலகம் இருப்பது,மனிதன் ஜாதி மதத்தில் வளர்ந்து மடிவதைப்போல்.!! ReTweet

02. @thirumarant: யாழ் நூலகத்தை எரித்த சிங்களவனுக்கும் ஈழத்தாயுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை ReTweet

01. @tsureshkumar: ஒன்பது தொண்ணூறு தொள்ளாயிரம்-ஒன்பது மட்டும் ஏன் அதிகப்பிரசங்கியாக இருக்கிறது? தசம இலக்கத்தில் பது என்றுதானே முடியணும். எட்டு என்பது என்று ReTweet

1 comment:

  1. மாற்றுக் கருத்துக்களை மதிக்கும் உங்கள் பாங்கு மிகவும் வரவேற்கத்தக்கது

    ReplyDelete