Monday, November 21, 2011

Top 10 Tamil Tweets Nov 21 2011

10. @RavikumarSelvam : நம்முடைய வரிப்பணத்தை நமக்காக செலவிடுவதே அரசின் வேலை, இதில் நட்டம் என்பது எங்கிருந்து வந்தது என்பதை யாராவது விளக்கவும்.--ReTweet

09.@g4gunaa : ரூம்மேட்டுக்கு ஆன்லைன் லாட்டரியில லம்பா அமவுண்ட் விழுந்துருக்கும் போல..டீ சாப்ட கூப்டுறான் பாசக்கார பயபுள்ள.. போய்ட்டு வந்துடுறேன்--ReTweet

08. @iKrishS :
கண்டுகொண்டேனில் தபுவுக்காக அஜித் திடம் காதலாய் பேசுவது ரேவதி..ஐஸிடம் அப்பாஸுக்காக கவிதையாய் வழிபவர் விக்ரம்.
-- ReTweet

07. @parthi_fun : தமிழக அரசே ஒன்று ஊத்திக்கொடுப்பதை நிறுத்து..இல்லையேல் ஊதச் சொல்லி பிடிப்பதை நிறுத்து..!! # டோட்டல் குடிமகன்ஸ் பாவம்.. --ReTweet

06. @k7classic : கவிஞர் சினேகன் மீது என்ஜினீயர் பரபரப்பு புகார் , மனைவியை மீட்டு தாருங்கள் # கட்டிப்பிடி வைத்தியம் பண்ணும்போதே நினைச்சேன் --ReTweet

05.@SSudha_ : படங்களில் தாய்மை பெண்மை னு பேசும் மசாலா ஹீரோக்கள் படங்களில் தான் டூ பீஸ் அயிட்டம் பாடல் அதிகம் #எம் ஜி ஆர் ,ரஜனி விஜய் --ReTweet

04. @iamkarki :
// 90 எடுத்ததும் 'சிக்ஸர்' அடிங்கப்பா ‍- ச‌ச்சின் ம‌க‌ன் // # "90 அடிச்ச‌தும் மிக்ஸ‌ர் எடுங்க‌ப்பா- கேப்ட‌ன் ம‌க‌ன்
--ReTweet

03. @thirumarant : கொலவெறி பாட்டு ஹிட் ஆனது கூட பிரச்சனை இல்லை..இனி இது மாதிரியே எத்தன பாட்டு வரப்போவுதுன்னு நெனச்சா தான் கிலியா இருக்கு" target="_blank">--ReTweet

02. @Ganesukumar : என் மகளுக்கு நல்ல பெயராகச் சொல்லுங்கள் : அபிஷேக் பச்சன் # இந்த உலகத்துல யாருமே வெக்காத பேர் "முருகேசி"னு வெச்சுக்கங்க..! --ReTweet

01. @senthazalravi : ஒரு வயதானவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை கூட கிண்டலடிக்கும் சமூகம். மனிதநேயத்தையும் மருத்துவமனையில் அனுமதித்துவிட்டார்களோ ?--ReTweet

1 comment:

  1. //@Ganesukumar : என் மகளுக்கு நல்ல பெயராகச் சொல்லுங்கள் : அபிஷேக் பச்சன் # இந்த உலகத்துல யாருமே வெக்காத பேர் "முருகேசி"னு வெச்சுக்கங்க..!//
    ganesu...ganesu...

    ReplyDelete