Tuesday, November 29, 2011

Top 10 Tamil Tweets Nov 29 2011

10. @g_for_guru : ஒரு கல்யாணத்துல எல்லாரும் பாக்குற மாதிரி ஓடி ஆடி ஒரு பையனோ/பொண்ணோ வேலை செஞ்சா அது பேருதான் செல்ப் மார்கெட்டிங்!! --ReTweet

09.@kaattuvaasi : ரஷ்யர்களை நான் விரும்பக் காரணம் அவர்களின் நடைமுறைசார் கண்டுபிடிப்புகள்தான்! #வாட்டர்பாட்டிலில் இருக்கும் வோட்கா உங்களை குடிகாரராய் காட்டாது --ReTweet

08. @Balu_SV :
பாலியல் பலாத்காரத்திற்குள்ளான இருளர்சமூகப்பெண்களுக்கு தலா ரூ5லட்சம்-ஜெ. #அட்வான்ஸ் புக்கிங்ல ரேப்புகள பண்ற மைனர் குஞ்சே தோத்துட்டார் போங்க
-- ReTweet

07. @4urc : ஆணாதிக்கம் ஒயிக... எப்பப்பார்தாலும் beta versionதான் release பண்ணுறாங்க... beti versionண release பண்ணுறதேயில்லே... --ReTweet

06. @gpradeesh : ஜெலுசில் வியாபாரம் படுத்துருச்சுனா, ’கிரந்தம் தவிர்;, ’தமிழர் வாழ்க’னு 4 ட்விட் போட்டாப் போதும் போல! --ReTweet

05.@k7classic : முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது ஆய்வுக்கு பின் புவியியல் தலைவர் அறிக்கை # அந்த ஆளும் மலையாளி தான் , --ReTweet

04. @eenavaana :
கேரளத்துகாரங்க முல்லை பெரியார் அனையை கடலுக்கு நடுவுல கட்டி கடல் நீர சேக்கறோம்னு தப்பா நினைச்சுட்டாங்க போல#என்னாபில்டப்
--ReTweet

03. @SeSenthilkumar : பாதிக்கப் பட்டவர்களுக்கு பணம் கொடுத்துவிடுவதாலேயே காவல்துறையின் களங்கம் கழுவப்பட்டுவிடும் என்ற சிந்தனை கொண்ட தமிழக அரசை சாடுகிறேன்--ReTweet

02. @kolaaru : 8 ரூ.க்கு பயணம் செய்த தூரத்தை.,அதே பேருந்தில் 17 ரூ கொடுத்து பயணித்த போது ஏனோ ஜேப்படிதிருடனிடம் பணம் பறிகொடுத்த பதட்டமிருந்தது --ReTweet

01. @sathm : அதிகம் அறியா சிறு வயதில், அப்பா உன் படத்தைக் காட்டியபொழுது ஏற்பட்ட ஈர்ப்பு, மதிப்பு இன்றுவரை குறையவில்லை.. என்றும் குறையாது. #பிரபாகரன்--ReTweet

1 comment: