10. paramesh2006 : மெத்தப் படித்தவர்களின் வாக்குவாதங்கள் ஒரு கட்டத்திற்கு மேல் ஆங்கில மொழிக்கு தாவுகிறது!ஏன்?!ReTweet
09. @arasu1691 : உண்மைகளைவிட பொய்கள் அதிகமாக போராடிக் கொண்டேயிருக்கிறது தன்னை நிரூபித்துக்கொள்ள ReTweet
08. @NamVoice : கர்நாடக ஊழலுக்கும் மத்திய அரசு ஊழலுக்கும் வித்தியாசம் உள்ளது.அத்வானி# ஆமா அவன் கருப்பா பயங்கரமா இருப்பான் இவன் பயங்கர கருப்பா இருப்பான்ReTweet
07. @6SayS: புரளிகள் சும்மா இருப்பவர்களால் சும்மா இருப்பவர்களை சும்மா இருக்க விடாமல் செய்வதற்க்காகவே கிளப்பி விடப்படுகிறது.ReTweet
06. @Evercome : அது ஏன்யா பெட்ரோல் விலைய நல்லிரவுள்ள உயர்துறாங்க. பகல்ல உயர்துனா உயராதா? #டவுட்டுReTweet
05. @karna_sakthi : நேர் நேர் தேமா; நிரை நேர் புளிமா; நேர் எதிர் - அம்மா ReTweet
04. @ makpandian: தமிழ் நாவல்களுக்கு தமிழில் தான் பெயர் வைக்க வேணும் என்று சட்டம் போடலாமே ! # எக்சைல்.. ReTweet
03. @NVaanathi : வெள்ளிக்கிழமைகளில் மட்டும், ஆபீஸில் காலியாக இருக்கும் சேர்களின் எண்ணிக்கை முடிவு செய்கிறது வேலை செய்யும் ஆர்வத்தை.ReTweet
02. @iParisaL: So called தமிழ் அறிவிப்பாளர்களை விடவும், ஸ்ருதியின் தமிழொன்றும் இழிவில்லை காண். ReTweet
01. @karthikspk : லேட்டஸ்ட் 'மொபைலை'யும், ரோட்டில 'ஸ்கூட்டி'யையும் பார்க்கும்போது இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருந்திருக்கலாமோ!ReTweet
No comments:
Post a Comment