10. @naaraju : ஹாஸரே, சரக்கடித்தால் கட்டி வைத்து அடிப்பாராம். கேப்டன் உண்ணா விரதம் இருக்கப் போறாராம். கமல் சொன்ன கயாஸ் தியரி இதுதானோ!!.--ReTweet
09.@Vaanmugil : தமிழக மக்கள் அனைவரும் தங்கபாலுவை கோமாளியாக பார்த்தது கொண்டுயிருகிறோம் ஜெ. தமிழக மக்கள் அனைவரையும் கோமாளியாக பார்த்தது கொண்டுயிருகிறார்--ReTweet
08. @jyovram :
உங்களுக்கு சம்பளம் மட்டும் ஏறணும் என்று நொள நியாயம் பேசுகிறார்கள். பஸ் கட்டணம் மாதிரி சம்பளமும் 50% ஏறினால் சந்தோஷம்தான்.
-- ReTweet
07. @SriniBarati : விஜய் டிவி கோபிநாத் அடுத்து இந்த டாபிக் நீயா நானாவுல எடுத்தாலும் ஆச்சரிய படுவதற்கு ஒன்றுமில்லை..காதல் vs கள்ளகாதல். --ReTweet
06. @writercsk : குறுக்கெழுத்துப்புதிர்: இடமிருந்து வலம்- அழகு, வலமிருந்து இடம்- அழகு, மேலிருந்து கீழ்- அழகு, கீழிருந்து மேல்- அழகு. சரியான விடை: மதுமிதா.--ReTweet
05.@Nambiyaaru : அவர் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்!-ஜெ'. அந்தம்மா முதலைக்கண்ணீர் வடிக்கிறார்!-மு.க. நாங்க ரத்தக்கண்ணீர் வடிக்கிறோம்!-மக்கள் --ReTweet
04. @sheik007 :
எதுக்கு இம்பூட்டு சத்தம் தண்ணி இருந்தாதான டேம் தாங்காம ஒடயும்..? பூரா தண்னியையும் தமிழ்நாட்டுக்கு திறந்து உட்ருங்க #யாருகிட்ட
--ReTweet
03. @thirumarant : ஏஷியன் பெயின்ட்ஸ் லையே இல்லாத வண்ணங்கள்..பியூட்டி பார்லர் ல இருந்து வர்ற பொண்ணுங்க முகத்துல..ஏன் இப்படி...?--ReTweet
02. @Its_ArunS : என்னது சிவாஜி குடும்பம் குடுத்துச்சா??? #இது சிவாஜி குடும்பத்துக்கு தெரியுமா???--ReTweet
01. @toviji : 1339ல எத்தனை கேள்விக்கு முதல்வர் ஜெ தெரியவில்லைன்னு சொன்னாருன்னு தகவல் உரிமை சட்டம் மூலம் தெரிந்துகொள்ள முடியுமா ?--ReTweet
வலைச்சரத்தில் உங்கள் பதிவை அறிமுகம் செய்துள்ளேன். நேரம் இருப்பின் வாருங்கள், இல்லாவிட்டாலும் வந்துடுங்க
ReplyDeleteஊருக்கு புதுசாம்ல
ரசிக்கவைக்கும் பகிர்வு..
ReplyDelete