10. @gpradeesh: கருத்து வேற்றுமைகளுக்கிடையேயும் தொடரும் நட்பே உண்மையானது! மற்றதெல்லாம் வெறும் ஜால்ரா!--ReTweet
09.@ilangumaran : என் உணர்ச்சிகளில் சற்றேனும் உண்மையானதும்,இயல்பானதும் கோபம் மட்டுமே, தயவுசெய்து அதை குறைக்க சொல்லாதீர்கள் --ReTweet
08. @kolaaru
: "ஆமா" "இல்லை" என்ற பதிலை கூட சுத்திவளைச்சு கவுட்டுகுள்ள தலைவுட்டு முதுகு பக்கமா வந்து எவன் பதில் சொல்றானோ., அவனே "ஆன்மீக" குரு ! -- ReTweet
07. @manosenthil: எடக்கு மடக்கா பேசிட்டு ஸ்மைலி போடுறது காப்பியில டீத்தூள போட்டமாதிரி இருக்கு! #ஏன்டா! ஏன்??? --ReTweet
06. @Thambi_ : இன்னொரு முறை யாராவது திருட்டு DVD -னு சொன்னிங்க அண்ணன் தம்பி டென்சன் ஆயிடுவேன் . # 30 ஓவா கொடுத்துதானே வாங்குகிறோம் ??--ReTweet
05.@g_for_guru: டிவிட்டருக்கு விஜயகாந்த் வந்தால் அவரை கொளரவப்படுத்தி 180 char ஆக்கிவிடுவார்களாம்# ஒன் குவாட்டர்=180ml !!! --ReTweet
04. @jokinjey : ஒருவரை வாழ்க என்றவுடன் நாம் திருப்திஅடைவதில்லை, போட்டியாளரை ஒழிக என்றவுடன் தான்..நாம் மன நிறைவு பெறுகின்றோம்.
--ReTweet
03. @pearlcitybala: சொட்டுச் சொட்டாக விழும் தண்ணீர் சத்தத்தால் உங்கள் தூக்கம் கலைகிறதா..? குழாயை முற்றிலும் திறந்துவிடுங்கள்.பின் நிம்மதியாக தூங்குங்கள்..! --ReTweet
02. @writerpayon: எழுத்து வகைகளிலேயே மிக உருப்படாதது நகைச்சுவைதான். பெண்களுக்கு நகைச்சுவை புரியாது என்பதால் பெண் வாசகர்களே கிடைக்க மாட்டார்கள். எனக்கென்ன!--ReTweet
01. @pirasan21 : காதலுக்கு கற்பனை அழகு ... ஆனால் ... கற்பனையில் மட்டும் தான் காதல் அழகு. --ReTweet
I was upset. After reading all these tweets, I am relaxed now... YOU SAVED MY LIFE>>>> LOVE YOU....
ReplyDelete